வாழ்வேன் உனக்காக.
Kanmani|March 13, 2024
பரணி வெளியே போவதற்கு ரெடியாகி டிரஸ் பண்ணிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தான். வயது முப்பத்தைந்து, பணக்கார களையுடன் அழகு மிளிரும் தோற்றம்.
பரிமளா ராஜேந்திரன்
வாழ்வேன் உனக்காக.

ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தவன், ரேவதி குழந்தையுடன் உள்ளிருந்து வருவதை பார்த்தான்.

"ரோஹித் கண்ணா... இன்னும் நீ தூங்கலையா” குழந்தை அவனைப் பார்த்ததும், பொக்கை வாய் திறந்து சிரிப்புடன் அவனிடம் தாவியது.

குழந்தையை வாங்கியவன் அதன் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு ஒன்றரை வயது மகனை மடியில் உட்கார வைத்து கொண்டான். மிருதுவான மயிலிறகு போன்ற தலைமுடியை பாசத்துடன் வருடியவன்.

''குழந்தைக்கு பால் கொடுத்துட்டியா ரேவதி"

"இப்பதாங்க குடிச்சான். இனிமேல்தான் தூங்க வைக்கணும்” அதற்குள் அங்கு டிரைவர் முருகன் வர, '

'ஐயா 'ஜாகுவாரை' போர்டிகோவில் நிறுத்திட்டேன். ஏர்போட்டிற்கு நானும் வரட்டுமா" 

"வேண்டாம் முருகன். எதுக்கு நீங்க... ப்ளைட் இரண்டு மணிக்கு தான் வருது. மாமா வெளியே வர எப்படியும் நாலாகிடும். நான் போய் கூட்டிட்டு வரேன். நீங்க வழக்கம் போல காலையில் வாங்க. மாமா இரண்டு மாசம் இருப்பாரு. அதுவரைக்கும் அவருக்கு நீங்க கார் ஓட்டினால் போதும். மத்தபடி தேவைன்னா பாக்ட்டரியிலிருந்து ஆள் வரச் சொல்லியிருக்கேன். இனோவா நல்ல கண்டிஷனில் இருக்கு தானே"

"ஆமாங்க. போனவாரம் தான் சர்வீஸ் பண்ணி எடுத்து வந்தோம். மானேஜர் டயர் கூட மாத்த சொல்லிட்டாரு. எல்லா வேலையும் பண்ணியாச்சு"

"வெரிகுட்... மாமா இருக்கிற வரை 'இனோவா' தான் யூஸ் பண்ணுவாரு.சரி. நீங்க கிளம்புங்க"

Esta historia es de la edición March 13, 2024 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición March 13, 2024 de Kanmani.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KANMANIVer todo
வழிகாட்டிகள்!
Kanmani

வழிகாட்டிகள்!

அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

time-read
2 minutos  |
May 29, 2024
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
Kanmani

தொடரும் இயற்கை சீற்றங்கள்!

நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.

time-read
2 minutos  |
May 29, 2024
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
Kanmani

காலியிடத்தை நிரப்ப வேண்டும்!

வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.

time-read
1 min  |
May 29, 2024
காபி குடிக்கலாமா?
Kanmani

காபி குடிக்கலாமா?

காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.

time-read
2 minutos  |
May 29, 2024
ரீல்ஸ் அழக்கள்...
Kanmani

ரீல்ஸ் அழக்கள்...

சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.

time-read
3 minutos  |
May 29, 2024
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
Kanmani

ராஜா வேடம்...விரட்டிய நாய்!

சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.

time-read
3 minutos  |
May 29, 2024
கண்டேன் காதலை!
Kanmani

கண்டேன் காதலை!

வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.

time-read
1 min  |
May 29, 2024
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
Kanmani

நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.

time-read
2 minutos  |
May 29, 2024
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
Kanmani

எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!

நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.

time-read
2 minutos  |
May 29, 2024
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
Kanmani

வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!

ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.

time-read
2 minutos  |
May 29, 2024