'இங்கப் பாரு மெர்ஸி.. இனிமே எல்லாம் ஏறுமுகம்தான் எத்தனப்பேரு இந்த இடத்துக்கு நாக்கத் தொங்கப் போட்டுட்டு நிக்கறாங்கத் தெரியுமா உனக்கு முகவெட்டு இருக்கு. நான் போய் நல்ல ஆளா விசாரிச்சு இழுத்துட்டு வந்துடறேன். அப்றம் பாரு எப்படி வரிசைல வந்து நிக்கிறானுங்கன்னு”
"சரி சரி.. சம்பளம் மத்த விவரமெல்லாம் விசாரிச்சிட்டு வந்துருங்கண்ணா"
"சொல்லிட்டில்ல.. மத்தத நான் பாத்துக்கறேன்"
சரியெனத் தலையாட்டிவிட்டு, பழையதைப் புதியதாக மாற்றித்தரும் டிங்கர் செல்வத்திடம் சகாய விலையில் வாங்கியிருந்தக் காரில் ஏறி யூ டியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்குச் சென்றாள். பிரிட்டோ கண்டிப்பாகக் கூறிவிட்டான் இத்துடன் கடைசி இதுபோல் பேட்டிக்கென அவர்கள் இடத்திற்கு போவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இனிமேல் அவர்களைத்தான் நாம் இடம், நேரம் சொல்லி வரச்சொல்ல வேண்டுமென்று.. பிரிட்டோ உறவுக்கார அண்ணன் இல்லை. இப்போதுதான் பழக்கம். காட்சி ஊடகங்களின் நெளிவு சுளிவுகளை அநாயாசமாக ஊதித் தள்ளுகிறான். இப்படி ஓர் அண்ணன் அறிமுகமானதில் மெர்ஸிக்கு அளவற்ற சந்தோஷம்.
Esta historia es de la edición August 2023 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición August 2023 de Kanaiyazhi.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.