Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Dindigul & Theni

மோடியின் தாயை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பிகார் மக்கள் பதிலடி தருவர்

பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயை தொடர்ந்து அவமதிப்பதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிகார் மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Dindigul & Theni

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு

ரஷியா அறிவிப்பு

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

சமுதாய வளப் பயிற்றுநர் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

ஜாமீன் மனுக்கள் மீது 2 மாதங்களில் தீர்ப்பு

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்று கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு, முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

தொழில்சாலைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எம்.ஏ. தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

ராமநாதபுரம்-ராமேசுவரம் ரயில் பாதை மின்மயம்: தலைமை மின் பொறியாளர் இன்று ஆய்வு

ராமநாதபுரம்-ராமேசுவரம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் அண்மையில் நிறைவு பெற்றன. இந்த புதிய மின் பாதையில் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் சனிக்கிழமை (செப். 13) ஆய்வு நடத்துகிறார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு

அமைச்சர்கள் பங்கேற்பு

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கை நீதிமன்றம் உத்தரவு

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

பவுன் ரூ.82,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

சென்னை, செப். 12:

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

தென்மேற்குப் பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

1,107 எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு குடும்ப அரசியல் பின்னணி!

நாட்டில் 1,107 (21%) எம்.பி., எம்எல்ஏக்கள், மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) குடும்ப அரசியல் பின்னணி உள்ளவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வில் தெரியவந்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்துக் கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபர் அவரது மனைவி, மகன் கண்முன்னே தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

திருக்கோயில் நிலங்களில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

3 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்சர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

மக்கள் சந்திப்புப் பயணம்: விஜய் இன்று தொடக்கம்

திமுக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒன்றியம், உ. அம்மாபட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்கத் தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள், விடியோக்கள் எடுப்பதைத் தடை செய்யும் வகையில் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Dindigul & Theni

நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவர்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

1 min  |

September 13, 2025