Newspaper
Dinamani Dindigul & Theni
மாமரத்துக்கு மாற்றாக தென்னை நடவு செய்யும் விவசாயிகள்!
பெரியகுளம் பகுதியில் பூச்சித்தாக்குதலால் மாம்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், மாமரங்களை அழித்துவிட்டு தென்னை மரக்கன்றுகளை நடவும் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை
விமானத்தில் இருந்து பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியன் வங்கியின் வர்த்தகம் 10.2% அதிகரிப்பு
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வர்த்தகம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்து ரூ.13.44 லட்சம் கோடியாக இருந்தது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆலோசனை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ். கேஹர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி
மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
ஐடி, ஆட்டோ பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
தவெக கட்சிக் கொடி விவகாரம்: இடைக்கால மனுவை வாபஸ் பெறுவதாக பகுஜன் சமாஜ் தகவல்
தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி சென்னை முதலாவது உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
ஆளுநரின் அதிகாரத்துக்குள் முதல்வர் தலையிடக் கூடாது
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
அதிமுக உள்கட்சி விவகாரம்; புகார்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்?
தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
2 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெறலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் வருகிற 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித்தார்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
தொண்டி அருகே கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசுவின் உடல்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் அரிய வகை கடல் பசுவின் உடல் வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கியது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
காணொலி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
பழனியில் பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்
பழனி பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
அரசின் சேவைகளை இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தைத் தொடங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தார்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
முதல் டி20: வென்றது இலங்கை
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை
டிஜிபி சங்கர் ஜிவால்
2 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
பைக் விபத்து: இருவர் காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
புகையிலைப் பொருள்கள் விற்ற 6 கடைகளுக்கு 'சீல்'
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 'சீல்' வைத்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
மதுரை உள்பட 13 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மதுரை உள்பட 13 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
ஹிந்தி பேசுவது தாய்மொழிக்கு அவமதிப்பு அல்ல
மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
விருப்பமில்லை என்றால் வெளியேறிவிடலாம்
சசி தரூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் வலியுறுத்தல்
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
உயர்ரக கஞ்சா விற்பனை: திரைப்பட உதவி இயக்குநர் உள்பட மூவர் கைது
சென்னையில் உயர்ரக கஞ்சா விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
14 டண் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவர் கைது
திண்டுக்கல்லில் 14 டண் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜையை முன்னிட்டு, திண்டுக்கல்லில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
1 min |
July 12, 2025
Dinamani Dindigul & Theni
தில்லிக்கு துணைபோகும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி
தில்லிக்கு துணை போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
