Newspaper
Dinamani Dindigul & Theni
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பழனியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத் திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
2026 தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டன.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி
சீனா விசாரணை
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: கம்பம் தொகுதியில் 50 சதவீதம் உறுப்பினர்கள் சேர்ப்பு
தேனி மாவட்டம், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம் மொத்த வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
1 min |
September 15, 2025
Dinamani Dindigul & Theni
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.18 கோடிக்கு சமரசத் தீர்வு
தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்களில் (லோக் அதாலத்) மொத்தம் 2,202 வழக்குகள் மீது ரூ.18 கோடிக்கு சமரசத் தீர்வு காணப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பெண்களின் உலகம்
மலையாளத்தில் இப்போது மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய உருவாகி வருகின்றன.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் இயற்கை வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நம்மாழ்வார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பழனி அடிவாரத்தில் உள்ள நிலத்துக்கு உரிமை கோரி இரு தரப்பினர் புகார்
பழனி அடிவாரத்தில் சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்துக்கு கோயில் நிர்வாகமும், மற்றொரு தரப்பினரும் உரிமை கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் அளிப்பு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தம்பி கொலை: அண்ணன் கைது
திருப்புவனம் அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பள்ளி ஆண்டு விழா
கொடைக்கானல் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியின் 40-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
மும்பையிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை
அறுபது வயது பூர்த்தி அடைந்த தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிரிவு மோதலில் இந்தியா 3-1 என்ற கணக்கில் சுவிட்ஸர்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சார்பில் முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம், பாலகங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
சட்டப்பேரவைகளின் செயல்பாடு அடிப்படையில் தேசிய தரவரிசை
மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
திரும்பி வந்த நாவல்...
ங்கில நவீனங்களின் தோற்றம் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான். அப்போது டேனியல் டிஃபோ, சாமுவேல் ரிச்சர்ட்ஸன், ஹென்றி ஃபீல்டிங் ஆகியோரின் நூல்கள் மனிதர்களுடைய கர்வம், காதல் உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
2 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
கம்பத்தில் 6 அடிக்கு வளர்ந்த முருங்கைக்காய்!
தேனி மாவட்டம், கம்பத்தில் 6 அடிக்கு வளர்ந்த முருங்கைக்காய்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
கிணற்றில் மூழ்கியதில் ஓட்டுநர் உயிரிழப்பு
போடியில் கிணற்றில் மூழ்கியதில் வாகன ஓட்டுநர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
ஆட்டோ மீது கார் மோதல்: 8 பேர் காயம்
ஆண்டிபட்டி வட்டம், க. விலக்கு அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதிக்கும் மசோதா
கேரள அமைச்சரவை ஒப்புதல்
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் தர்னா
கம்பம் அருகே 'நலன் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமில் தங்களுக்கு உரிய வசதி செய்து தரவில்லை எனக்கூறி மாற்றுத்திறனாளிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.
1 min |
September 14, 2025
Dinamani Dindigul & Theni
பாரதியார் நினைவு தினக் கருத்தரங்கம்
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதியார் நினைவு தினக் கருத்தரங்கில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய கல்லூரி நிர்வாகத்தினர்.
1 min |
