CATEGORIES
Categorías
!['ஒரு குரலாய்' மகத்தான இசை சங்கமம்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/550935/LGskox-_Z1605276627362/crp_1605279114.jpg)
'ஒரு குரலாய்' மகத்தான இசை சங்கமம்!
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் 'ஒரு குரலாய்' என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தியது.
![வேகமாக வளர்ந்து வரும் சிலம்பரசன் டி.ஆர்-ன் ‘மாநாடு'!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/IX4IhVPv71586257323137/crp_1586259945.jpg)
வேகமாக வளர்ந்து வரும் சிலம்பரசன் டி.ஆர்-ன் ‘மாநாடு'!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு' என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
![விபத்துக்களுக்குப் பயப்படாத துணிச்சலாக முன்னேறிய பெண் ஸ்வேதா மேஹதா](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/iMG3bIvNf1586255764649/crp_1586259943.jpg)
விபத்துக்களுக்குப் பயப்படாத துணிச்சலாக முன்னேறிய பெண் ஸ்வேதா மேஹதா
டெலிவிஷனில் வரும் பெஸ்டு ஸ்டூடன்ட் ‘ஷோ'-வை பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். இதில் பெண்கள், ஆண்கள் கலந்து கொள்வது, இரும்பால் செய்த கடலையை சாப்பிடுவது போல் தான்.
![வெளிச்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/5ekefo_fz1586256814196/crp_1586259944.jpg)
வெளிச்சம்!
சுபாங்கி மந்திரியின் அறையின் வெளியே வந்த போது அவளின் முகம் சிவந்து காணப்பட்டது. மனம் குழப்பத்தில் இருந்தது. கண்கள் சிவந்து கலங்கி காணப்பட்டது.
![வாழ்க்கையை மாற்றிய கால்பந்து](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/yywUNoh9B1586255989754/crp_1586259942.jpg)
வாழ்க்கையை மாற்றிய கால்பந்து
டிசம்பர் 24, 1994 கோரக்பூரில் உள்ள வசந்த நர்கடியா என்ற இடத்தில் கஹகஷ் அன்சாரி பிறந்தார். முகமது கலில் அன்சாரி இவருடைய தந்தை ப்ரெஸில் வேலை பார்த்தார், மாலை நேரத்தில் அரபு மொழி டியூஷன் எடுத்தார்.
![மார்ஷல் ஆர்டில் வந்தனா](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/uoL_S8LIX1586256063533/crp_1586259941.jpg)
மார்ஷல் ஆர்டில் வந்தனா
வந்தனா வீட்டின் கடைக்குட்டி. 1965 ஜுலை 31-ல் பிறந்த வந்தன அம்மா அப்பாவிற்கு பிரியமானவள்.
![பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/ngAj44c6k1586257159726/crp_1586259939.jpg)
பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல
என் தந்தை இறந்ததும் அவருடைய இறுதி காரியங்களை நானும், என் தங்கையுமே செய்தோம்.
![பெண்களுக்கு பாதுகாப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/1FIQMkzf71586256381492/crp_1586259938.jpg)
பெண்களுக்கு பாதுகாப்பு
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு சுய பாதுகாப்பு அவசியமானது. படிக்கவும், வேலை பார்க்கவும் பெண்கள் வெளியே வந்து விட்டார்கள்.
![பெண் கார் டிரைவர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/3s4pUdC2W1586256267448/crp_1586259937.jpg)
பெண் கார் டிரைவர்கள்
ஜம்முவின் கடுவா இலாக்காவில் வசிக்கும் ‘டோகரி' பாஷை பேசும் ஒரு எழுத்தாளருக்கு டெல்லியில் இலக்கிய மன்றத்திற்கு வரும்படி அழைப்பு வந்திருந்தது.
![பாவத்திற்கு தண்டனை](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/z9fqiKYMt1586256561354/crp_1586259936.jpg)
பாவத்திற்கு தண்டனை
ரியாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். அமைதியானவள். என் நண்பனின் தங்கை. தன் சிரமங்களை வெளியே காட்டீக் கொள்ள தெரியாதவள்.
![சிறைச்சாலை](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/kR4JcQHlQ1586257025563/crp_1586259935.jpg)
சிறைச்சாலை
உத்தர பிரதேச மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி கூட்டு கமிட்டியின் சட்டமன்ற பிரிவின் தலைவர் என்ற முறையில் நான் இந்த கமிட்டியின் பல்வேறு டிபார்ட்மென்டில் ஆய்வு செய்ய வந்தேன்.
![சாதி பேதம்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/d9191u_m71586255649050/crp_1586259934.jpg)
சாதி பேதம்!
எந்த மத மற்றும் ஜாதிவாதி தாலிபான் பற்றிய பயம் இருந்ததோ அது இப்போது தன் கோரமுகத்துடன் எதிரில் நிற்கிறது. கடந்த சில வருடங்களாக விதைக்கப்பட்ட வெறுப்பு என்ற விதை இப்போது மரமாகி நிற்கிறது.
![கௌரவமான முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/oCDOg92E31586256919515/crp_1586259932.jpg)
கௌரவமான முடிவு
அஷ்ரப் உடைய மெடிக்கல் ரிப்போர்ட் வந்து விட்டது.
![குஸ்தியின் புதிய தைரியசாலி](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/ssuk0_OKf1586255863145/crp_1586259931.jpg)
குஸ்தியின் புதிய தைரியசாலி
ஜனவரி 1994, அரியானாவில் ஹிசார் ஜில்லாவின் ஒரு கிராமம், அங்கு பிறந்த பூஜா ஒரு விளையாட்டு வீராங்கனையாக வருவாள் என அவள் தந்தை நிரூபித்தார். பாம்பின் கால் பாம்பு அறியும்.
![கிராமங்களில் அழகு நிலையம்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/lPWGp0yH31586256159372/crp_1586259930.jpg)
கிராமங்களில் அழகு நிலையம்
என் மாமாவுடைய கல்யாணம் பீகாரில் நடைபெற இருந்தது. நாங்கள் போக தயாரானோம்.
![அந்த 3 நாட்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/435935/-Da-frygt1586256643403/crp_1586259926.jpg)
அந்த 3 நாட்கள்
அத்தை எவ்வளவு 9 அழகா இருக்கீங்க.
![லஞ்சம்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/aM1UfOJGX1585576830717/crp_1585643802.jpg)
லஞ்சம்!
பாபுஜி, பாபுஜி, இன்று நீங்கள் எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க வேண்டும்” என்றாள் சீமா.
![வீடு](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/HX0X2Fpf41585577193916/crp_1585643807.jpg)
வீடு
ஒரு ஜோடி சிட்டுக்கள் இந்த உலகை மறந்து அந்த பூங்காவில் கனவு கண்டு கொண்டிருந்தன.
![வழக்கு வெற்றி பெற்றது](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/6Zy-YzA771585577744973/crp_1585643804.jpg)
வழக்கு வெற்றி பெற்றது
மாவட்டத்தின் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தீர்ப்பு வழங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் தினேஷுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
![பொறுமையற்ற இளம் சந்ததியினர் டென்ஷனில் குடும்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/xpCCIssRj1585576191267/crp_1585643805.jpg)
பொறுமையற்ற இளம் சந்ததியினர் டென்ஷனில் குடும்பம்
பின்ட்டு என்ற பையன் பெங்களூரில் பொறியாளர் படிப்பு படித்து வந்தான்.
![நல்ல காலம் பிறந்து விட்டது](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/LYZvWGE-s1585577336985/crp_1585643801.jpg)
நல்ல காலம் பிறந்து விட்டது
இந்த நாட்டிற்கு நல்ல காலம் பிறந்து விட்டது. எங்கு பார்த்தாலும் புதுமை, வளர்ச்சி, கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
![சர்க்கரை குறைவு!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/GdeH-Rzy61585576954816/crp_1585643799.jpg)
சர்க்கரை குறைவு!
நான் நிறைய தின்பண்டங்கள் தயார் செய்துள்ளேன். கடையிலிருந்தும் சிலவற்றை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் நண்பன் ஏமாற்றம் அடைய மாட்டான். விகேஷ் உன் நண்பன் என்றாலும் எனக்கும் தானே.
![குடியுரிமை திருத்த சட்டம் தேவையா?](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/NeKDDiYHa1585576029288/crp_1585643797.jpg)
குடியுரிமை திருத்த சட்டம் தேவையா?
குடியுரிமை சீர்திருத்த சட்டம் நாட்டில் அமலாகி விட்டது. ஆனால் நாடே இதற்கு எதிராக உள்ளது.
![காற்றின் வேகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/KxINeQfjB1585576548977/crp_1585643796.jpg)
காற்றின் வேகம்!
சௌமித்ரா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் வினோதிடம் இப்படி ஏன் நடக்கணும் என்று கேட்டான்.
![எங்கள் தேசத்து இளைஞர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/Zc04W92C41585577587966/crp_1585643794.jpg)
எங்கள் தேசத்து இளைஞர்கள்
இந்த 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பததிற்குப் பிறகு நமது குழந்தைகளின் பேச்சு நம்மை ஆச்சரியத்தில் கண்கள் விரிய வைக்கின்றன.
![இப்படித்தான் வாழ்க்கை](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/aiv6JcR6r1585576396210/crp_1585643793.jpg)
இப்படித்தான் வாழ்க்கை
கேட்டாயா லட்சுமி?" “என்ன விஷயம். ஏன் தொண்டை கிழிய கத்துகிறாய்?” என்றாள் லட்சுமி.
![அன்பினால் வந்த தொந்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/6506/422938/jIPIPMX8c1585576734155/crp_1585643792.jpg)
அன்பினால் வந்த தொந்தரவு
இந்த விஷயம் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க கூடும். பன்வாரி புதியதாக வேலையில் சேர்ந்திருந்தான்.
![மக்கள் சேவையே மகேசன் சேவை!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/401311/215-L-0J1579699028468/crp_1579870029.jpg)
மக்கள் சேவையே மகேசன் சேவை!
இன்று ரமா அக்காவின் மியூசிக் புரொகிராம். ஆகையால் மதியம் ஆஸ்பத்திரியிலிருந்து சீக்கிரம் வர வேண்டும். மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டும். 80 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் மாலை 7 மணி ஆகிவிடும்.
![நாங்கள் திரும்ப வந்து விட்டோம் பிற்படுத்தப்பட்டோர் உரக்க கூறுகின்றனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/401311/whXv1r_w1579698178349/crp_1579870027.jpg)
நாங்கள் திரும்ப வந்து விட்டோம் பிற்படுத்தப்பட்டோர் உரக்க கூறுகின்றனர்!
25 நவம்பர் 2019 லேசான குளிர் அரியானாவின் ஃப்ரீதாபாத் செக்டர் 31-ல் புதிதாக உருவாக்கப்பட்ட பார்க்கில் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி செய்யும் மக்கள்.
![தகாத உறவு!](https://reseuro.magzter.com/100x125/articles/6506/401311/kXu8OM-I1579698711731/crp_1579870026.jpg)
தகாத உறவு!
சுஷ்மிதா சாகருக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தவுடன் அரங்கிலுள்ள அனைவரின் கை தட்டலும் ஓங்கி ஒலித்தது. மலர்களின் இதழ்கள் ஆசிர்வாத மழையை பொழிந்தன.