Intentar ORO - Gratis
Heartfulness Magazine Tamil - October 2024
Vuélvete ilimitado con Magzter GOLD
Leer Heartfulness Magazine Tamil junto con más de 9000 revistas y periódicos con una sola suscripción
Ver catálogoSuscríbete sólo a Heartfulness Magazine Tamil
En este número
அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாகும், இந்த ஆண்டு மனநலனுக்கும் பணிக்கும் இடையிலான தொடர்பை முன்னிலைப்படுத்த, உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களுடன் உலக சுகாதார அமைப்பு (WHO) இணைந்துள்ளது. உடல் நோயில்லாமல் இருப்பதுடன், மன ஆரோக்கியமும் மிக அவசியமாகும் – ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் உள்ளார்ந்த பகுதியாக இது கருதப்பட்டு, உலகெங்குமுள்ள அடிப்படை சுகாதார பராமரிப்புடன் மனநலனை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பில் இது எப்போதும் நமது முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. மனநலமானது, மகிழ்ச்சி, ஆனந்தம் மற்றும் அன்பை சார்ந்துள்ளது. எனவே, இந்த மாதம் நமது ஆசிரியர்களும், கலைஞர்களும், இந்த கருப்பொருள் குறித்து எழுத முற்பட்டுள்ளனர். புகழ்பெற்ற எழுத்தாளர், டாக்டர். ஆபிரகாம் வர்கீஸ், அன்றாடம் நமது குடும்பங்களில் பெரிதும் பாராட்டப்படாத கதாநாயகர்களை கொண்டாடும் காவியமான தனது சமீபத்திய நாவலைப் பற்றி பேசுகிறார். ஃப்ரெட்ரிக் ஆர்மென்ட், இசக் அடிசஸ், மனீஷ் குல்கர்னி, மெல்லிசா கானெல்லி, ஜேசன் நட்டிங், பிரையன் பார்னெட், ஜாஷ் புல்ரிஸ், சாரா பப்பர் மற்றும் எலிசபெத் டென்லி ஆகியோரும் இந்த இதழில் எழுதியுள்ளனர். தாஜி, இரண்டு ரத்தினங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் - ஒன்று மென்மை மற்றும் அன்பைப் பற்றியது, மற்றொன்று தியான நிலையிலுள்ள மனதின் நன்மைகள் பற்றியதாகும். ஒவ்வொரு கட்டுரையும் பலதரப்பட்ட அற்புதமான விதங்களில் மனநலனுக்குப் பங்களிக்கிறது, அவற்றில் சில உங்களுக்குள் ஒத்தரிந்திடும் என உறுதியாக நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை கேட்க விரும்புகிறோம், உங்கள் கடிதங்கள் மற்றும் கதைகளை எங்களுடன் contributions@heartfulnessmagazine.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Ediciones recientes
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
September 2024
August 2024
July 2024
June 2024
May 2024
April 2024
March 2024
February 2024
January 2024
December 2023
November 2023
October 2023
