Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

என் வீடு... என் பிசினஸ்... இரண்டு சமையலறைக்கும் வித்தியாசம் இல்லை!

Thozhi

|

December 15-31 2025

கேக் வகைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்த ரூபியா தயங்குவதே இல்லை. அதையும் தாண்டி பிரவுனி பிரியர்களை, பிளாண்டி ரசிகர்களாகவே மாற்றி வைத்திருக்கிறார் இவர்.

- மகேஸ்வரி நாகராஜன் | மணிகண்டன்

என் வீடு... என் பிசினஸ்... இரண்டு சமையலறைக்கும்  வித்தியாசம்  இல்லை!

“கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலரையும் அணுகி கேக் ஆர்டர்களைப் பெற்றோம். இந்தாண்டு கிறிஸ்துமஸ் வரும் முன்பே, வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடிவர ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிற ரூபியா பர்வீன்–அஹத் ஹூசைன் தம்பதியர், நாகர்கோவில் Zara deserts and cakes என்ற பெயரில், ஹோம் மேட் ஃபுட் டிரக் ஷாப் ஒன்றை வெற்றிகரமாய் நடத்தி வருகின்றனர்.

தொழிலில் இவர் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பது சான்றிதழுக்கானது இல்லை. அர்ப்பணிப்புக்கானது என்பதற்கு ரூபியா ஒரு சிறந்த உதாரணம். நம்பிக்கையை மட்டும் மூலதனமாய் வைத்து, புதுவித பிராண்டை உருவாக்க முடியும் என்பதற்கு ரூபியாவின் வெற்றி நமக்கு எடுத்துக்காட்டு. ஆம்! நாகர்கோவில் முழுவதும், ரூபியாவின் சாக்லேட் கேக் சூப்பர் ஹிட்!

வார இறுதி நாட்களில் காரப் பிரியர்களுக்கு, புதுமையான சிக்கன், மட்டன் இணைந்த கொரியன் கார்லிக் பன், அரபு நாட்டு ஸ்பெஷல் குனாஃபா பவுல் மாதிரியான கார உணவுகள் தனித்துவத்தோடு கிடைப்பதுடன், இனிப்பு வகை கேக்குகளான நட்ஸ் பிரவுனி, டபுள் சாக்லேட் மற்றும் டிரிபிள் சாக்லேட் பிரவுனி, பிரவுனி வித் ஐஸ்க்ரீம், குனாஃபா பிரவுனி, டபுள் மற்றும் டிரிபிள் சாக்லேட் பிளாண்டி, பிளாண்டி வித் ஐஸ்க்ரீம், சீஸ் கேக்ஸ், சாக்லேட் டர்ஃபிள் என இன்றைய GenZ, Gen Alpha தலைமுறையினரிடமும் வெரைட்டிகளை சேர்ப்பதில் ரூபியா அப்டேட்டாக இருக்கிறார்.

imageபி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கும் ரூபியா, தன் குழந்தைகளுக்காக செய்த சுமாரான கேக் எப்படி முழு நேரத் தொழிலாக மாறியது? ரூபியாவின் தொழிலுக்காக, அவரின் கணவர் அஹத் ஹூசைன் துபாய் நாட்டு வேலையைத் துறந்தது? ரூபியா தன் கனவை நிஜமாக்கியது... குடும்பத்தின் கூட்டு முயற்சி குறித்தெல்லாம் நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார்.

WEITERE GESCHICHTEN VON Thozhi

Thozhi

Thozhi

பாரிலே நாளைய சரிதம் நாம்!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

மாரடைப்பைத் தவிர்க்க!

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

First Lady of New York City

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

ராமநாதபுரம் to தாய்லாந்து

மிஸ் ஹெரிடேல்

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

கையாறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

நாங்களும் மனிதர்களே

“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”

time to read

4 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!

உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!

அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!

“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

time to read

2 mins

16-30, Nov 2025

Listen

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back