The Perfect Holiday Gift Gift Now

குழந்தைகள்தான் என் டார்கெட்!

Thozhi

|

16-31, July 2025

இயற்கை நிறைய வளங்களை அள்ளித் தந்துள்ளது. ஆனால், சில காலங்களாக நாம் அதை புறக்கணித்து வந்தோம்.

- ஷம்ரிதி

குழந்தைகள்தான் என் டார்கெட்!

காலம் அதற்கான விழிப் புணர்வை ஏற்படுத்தி, மீண்டும் இயற்கை முறையில் வாழ நமக்கு வழிகாட்டி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு முதல் அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதனை புரிந்துகொண்டு குழந்தைகளின் நலன் கருதி பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையை சேர்ந்த பிரியதர்ஷினி கிருஷ்ணன். ஐ.டியில் வேலை பார்த்தவர் 'ரூட் அண்ட் சாயில்' என்ற பெயரில் குழந்தைகளுக்கான சருமப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து, முழுநேர தொழில் முனைவோராக செயல் பட்டு வருகிறார்.

“நான் பிறந்த ஊர் சத்திய மங்கலம். என் கணவரின் ஊர் கோவை என்பதால் நாங்க இப்ப அங்க செட்டிலாயிட்டோம். எம்.டெக் படிச்சிட்டு நான் ஐ.டியில் வேலை பார்த்து வந்தேன். என் கணவருக்கு விளம்பரத்துறை யில் வேலை என்பதால், இருவரும் திருமணத்திற்குப் பிறகு சென்னை யில்தான் வசித்து வந்தோம். திருமணமாகி நான்கு வருடம் கழித்து நான் கருவுற்றதால், நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாங்க கோவைக்கே சென்றுவிட்டோம். அப்போது அங்கு வெபினார் நடைபெற்றது.

நானும் அதில் கலந்து கொண் டேன். சொந்தமாக தொழில் செய்வது முதல் இயற்கை முறையில் பிரசவிப்பது வரை அனைத்தும் பேசினாங்க. நான் கருவுற்று இருந்ததால், இயற்கை முறையில் பிரசவிப்பது என்னை மிகவும் ஈர்த்தது. இன்று பெரும்பாலோர் சின்ன தலைவலி என்றாலும் மாத்திரை எடுத்துக் கொள்கி றார்கள். இயற்கை சார்ந்த விஷயங்கள் மேல் எனக்கு தனி ஈடுபாடு இருந்தது” என்றவர் இயற்கை முறைப்படி தன் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

“குழந்தை பிறக்கும் நேரம் வந்ததும், மருத்துவமனைக்கு செல்வோம். அங்கு மருத்துவர்கள் குழந்தை பிறக்க செய்வார் கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அங்கு இவர்கள் பேசியதை கேட்டபோது எனக்கு ஆச்சரிய மாக இருந்தது. அந்த முறை யில் என் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினேன். கேரளாவில் மிட்வைப் கான் செப்ட்டில் குழந்தையை பெற்றுக்கொண்டேன். அந்தக்காலத்தில் வீட்டில் ஆயம்மா முன்னிலையில் பிரசவம் நடக்கும். ஆயம் மாவைதான் மிட்வைஜப் என்று சொல் வார்கள்.

WEITERE GESCHICHTEN VON Thozhi

Thozhi

Thozhi

பாரிலே நாளைய சரிதம் நாம்!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

மாரடைப்பைத் தவிர்க்க!

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

First Lady of New York City

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

ராமநாதபுரம் to தாய்லாந்து

மிஸ் ஹெரிடேல்

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

கையாறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

நாங்களும் மனிதர்களே

“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”

time to read

4 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!

உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!

அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!

“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

time to read

2 mins

16-30, Nov 2025

Translate

Share

-
+

Change font size