The Perfect Holiday Gift Gift Now

சத்தமின்றி சாதனை!

Thozhi

|

16-31, July 2025

“தொடர்பு என்பது வார்த்தை களுக்கு அப்பாற்பட்டது” என்கிற வீரமணி சேகர் பிறவியிலேயே கேட்கவும், வாய் பேசவும் இய லாத மாற்றுத்திறனாளி.

- மகேஸ்வரி நாகராஜன் பி.கிருஷ்ணமூர்த்தி

சத்தமின்றி சாதனை!

ஆனால், இதை அவ ருக்கு ஏற்பட்ட தடையாய் நினைக்காமல், முறை யாக பயிற்சி பெற்ற மைக் கலைஞராய், சாலை விழிப்புணர்வு வாசகங் கள் அடங்கிய பதாகை களோடு பள்ளி, கல்லூரி வளாகங்கள் இருக்கும் முக்கிய சாலைகளில், போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகன ஓட்டி களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதற் காக இந்திய சாதனைப் புத்தகத்திலும் (India book of records) இடம் பிடித்திருக்கிறார். வீரமணி யிடம் பேசியதில்...

“என்னோடு படித்து, ஓடி ஆடி விளையாடிய நண்பன் சாலை விபத்தில் அகால மரணம் அடைய, அதை நேரில் பார்த்த எனக்கு அதிர்ச்சியானது. அதேபோல் என் மகனை யும், மகளையும் வாகனத் தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது எதிர்பாரா மல் எனக்கும் விபத்து நேர, இதற்குப் பிறகே சாலை விழிப்புணர்வு “பிரச்சாரத்தில் இறங்கினேன்” என்கிற வீரமணி, தான் கற்ற மைம் கலை வழியாக, நடிப்பு மற்றும் பாவனைகளைச் செய்து, உடல் அசைவுகளைக் காட்டி, மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கிறார். வீரமணி செய்கிற பிரச்சாரம் மக்களை வெகுவாக ஈர்க்கிறது.

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணிவதன் அவசியம், குடித்து விட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது, மொபைலில் பேசிய படி வாகனம் ஓட்டக் கூடாது, இயர்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என பொதுமக்களிடம் பாதகைகளை காட்டி பாவனை செய்கிற வீரமணி, எம்.என்.சி நிறுவனத்தின் வங்கி ஒன்றில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றுகிறார்.

“'விபத்தில்லா இந்தியா' என்பதை என் கனவாகக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தன்னார்வலராய் பங்கேற்றதுடன், ஒரே நேரத்தில் 100 சிக்னல்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களோடு இணைந்து, சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறேன். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் என்னை அழைத்துப் பாராட்டினார்.

WEITERE GESCHICHTEN VON Thozhi

Thozhi

Thozhi

பாரிலே நாளைய சரிதம் நாம்!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை நம் நாடே கொண்டாடி மகிழ்கிறது... உலகமே போற்றுகிறது.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

மாரடைப்பைத் தவிர்க்க!

பள்ளிக்கு வந்த மாணவன் திடீரென்று மயங்கி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தான்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

First Lady of New York City

தனது தனித்துவமான அடையாளங்களுடன் ஓவியர் ரமா துவாஜி நியூயார்க் நகரின் ஃபர்ஸ்ட் லேடியாகி இருக்கிறார்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

ராமநாதபுரம் to தாய்லாந்து

மிஸ் ஹெரிடேல்

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

கையாறு நதி

பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

நாங்களும் மனிதர்களே

“சார் கொஞ்சம் நில்லுங்கள்...” என்றாள் பூங்கொடி. குரல் கேட்டு திரும்பி பார்த்தார் கதிரேசன். “என்னம்மா... என்னையா கூப்பிட்ட.”

time to read

4 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

போலி ORS பானங்களுக்கு தடையின் பின்னணியில் பெண் டாக்டர்!

உடலில் நீர் இழப்பு ஏற்பட்டாலோ, தொடர் வயிற்றுப் போக்கு இருந்தாலோ உடனே கடைகளில் விற்கும் 'ORS' (Oral Rehydration Solution) என்ற பொடி அல்லது பானத்தினை குடிக்க கொடுப்பார்கள்.

time to read

2 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான ஸ்தலம்தான் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தன்னம்பிக்கையே சாதனைக்கான வழிகாட்டி!

அப்பா தொழில் செய்து வந்தால் அவரின் வாரிசாக அவர் மகன்தான் அதனை எடுத்து நடத்துவார் என்ற காலம் மாறி, வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளாலும் அப்பாவின் தொழிலை திறம்பட செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த மாலதி தாமோதரன்.

time to read

1 mins

16-30, Nov 2025

Thozhi

Thozhi

தேசம் கடந்து மணக்கும் மதுரை மல்லி!

“மல்லிகை... என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..!” என்ற பாடலுக்கு ஏற்ப மல்லிகை மலரின் மணத்திற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

time to read

2 mins

16-30, Nov 2025

Translate

Share

-
+

Change font size