Versuchen GOLD - Frei
குளிர் காலமும் வைட்டமின்களும்!
Thozhi
|16-31, Dec 2024
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.
-
தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற் கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலப மல்ல... இந்தக் காலங்களில் நம் உடலை எவ்வாறு பாதுகாப்பாகவும், ஆரோக்கிய மாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில்தான் நம்ம உடலின் உஷ்ணம் அதிகமாகும். அதனால்தான் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள குளிர் காலங்களில் கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழம் போன்ற பழங்களை நாம் அதிகமாக பார்க்கமுடியும். இவை அனைத் தும் குளிர்கால சீதோஷ்ண பழங்கள்.
தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொது வாக நம் சுற்றுப்புறச்சூழல் குளிர்ச்சியாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் வெயில் காலம் போல் தாகம் எடுக்காது. அதனால் நாமும் அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டோம். ஆனால் அது தவறான செயல். தாகம் எடுக்கவில்லை என்றா லும் தண்ணீர் குடிப்பதை அவசியமாக கொள்ள வேண்டும்.Diese Geschichte stammt aus der 16-31, Dec 2024-Ausgabe von Thozhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Thozhi
Thozhi
அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?
'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.
3 mins
16-31, March 2026
Thozhi
உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!
உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.
1 min
16-31, March 2026
Thozhi
கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi
ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.
4 mins
16-31, March 2026
Thozhi
குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!
குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.
3 mins
16-31, March 2026
Thozhi
டி.வி பராமரிப்பு
வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.
1 min
16-31, March 2026
Thozhi
அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!
மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.
4 mins
16-31, March 2026
Thozhi
பூசணியின் மருத்துவ குணங்கள்
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
1 min
16-31, March 2026
Thozhi
இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!
சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
1 min
16-31, March 2026
Thozhi
தாய் கிழவி
சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'
2 mins
16-31, March 2026
Thozhi
நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.
2 mins
16-31, March 2026
Translate
Change font size
