Versuchen GOLD - Frei
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
Penmani
|October 2025
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
-
இவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கொண்டதைப் பற்றியும் சின்னத்திரையில் அவர்களின் நடிப்பின் அனுபவம் பற்றியும் மனம் திறந்து பேசினர். அவர்களின் தித்திக்கும் பேட்டி இதோ:
ஹரிகா.... உங்களைப் பற்றி....?
என் பெயர் ஹரிகா சாது. என் சொந்த ஊர் ஆந்திராவிலுள்ள அனந்தப்பூர். நான் பி.டெக் படித்துள்ளேன். என் அம்மா நாதமணி. அப்பா ஹரிநாத். இவர் ஒரு கிளாசிகல் டேன்சர். என் ஒரே தம்பி கல்லூரி படிப்பை முடித்துள்ளான். நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ளான்.
உங்கள் முதல் மீடியா என்ட்ரி எப்போது?
நான் கல்லூரியில் பி,டெக் படித்துக் கொண்டு இருந்த போதே டிக்-டாக் ஷோக்கள் செய்வேன். என் அப்பாவும் மீடியாவில் கிளாசிகல் நடனப் பயிற்றுனராக இருந்ததால் எனக்கும் திரைத் துறையில் நுழைந்திட விருப்பம் ஏற்பட்டது. சில போட்டோ ஆடிஷன்களுக்கும் சென்று இருந்தேன். அதில் கல்யாணி என்ற ஓர் தெலுங்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அச்சமயம் என் உடம்பு மிகவும் மெல்லியதாக இருந்தது.
2021-ல் சத்யஜோதி பிலிம்ஸின் திருமகள் சீரியலில் என்னை நாயகியாக நடிக்க தேர்ந்தெடுத்தனர். அச்சமயம் எனக்கு தமிழ் தெரியாது. டப்பிங்கில் தான் என் வசனம் பேசப்பட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டேன்.
பிடித்த - பிடிக்காத விஷயம் உண்டா?ஹரிகா: பொதுவாக நேர்மையாக இருப்பதும் அப்படி இருப்பவர்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ருசியான உணவுகளை சாப்பிட பிடிக்கும். புறம் சொல்பவர்களை அறவே பிடிக்காது. கூடிய மட்டும் அப்படிப்பட்டவர்களின் நட்பை தவிர்ப்பேன்.
வெள்ளித்திரை அனுபவம்.....?
வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு வந்த போது ஒப்புக் கொண்ட சீரியல்களில் நடிக்க டைம் ஷெட்யூல் காரணங்களால் என்னால் நடிக்க முடியாமல் போனது. நான் தெலுங்கில் கல்யாணி, ராவோயி சந்தமாமா மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ளேன். தமிழில் திருமகள் சீரியல் முடிந்ததும், மணமகளே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன்.
Diese Geschichte stammt aus der October 2025-Ausgabe von Penmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Penmani
Penmani
கால்பந்து விளையாட்டு உருவான நாடு!
கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.
1 min
April 2026
Penmani
காலம் கடந்தும் நிற்கும் நீதி!
ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.
1 mins
April 2026
Penmani
அளவிற்கு மிஞ்சினால்..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.
2 mins
April 2026
Penmani
அருமருந்து அத்தி!
அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.
1 mins
April 2026
Penmani
விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...
கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.
4 mins
April 2026
Penmani
ஜென் தத்துவம். நீ நீயாகவே!
'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.
3 mins
April 2026
Penmani
புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.
4 mins
April 2026
Penmani
எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.
2 mins
April 2026
Penmani
பூக்கூடை
பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.
1 mins
April 2026
Penmani
பழனி மலை பயணம்!
மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.
4 mins
April 2026
Translate
Change font size

