Facebook Pixel உ.பி.யில் 121மரணங்கள்! | Penmani – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

உ.பி.யில் 121மரணங்கள்!

Penmani

|

August 2024

இனிய தோழர்! நலம் தானே? உத்திரபிரதேசத்தின்ஹத்ராஸ் என்கிற ஊர் சைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

உ.பி.யில் 121மரணங்கள்!

அவ்வளவு கொடுமைகள், பாலியல் கொலைகள் அங்கே நடந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது எல்லாவற்றிலும் உச்சமாக 121 பேர் கொடூரமாக மரணத்தை தழுவி இருக்கிறார்கள். ஒரே மைதானத் தில், ஒரே சாமியார் சொற்பொழிவில், ஒரே நேரத்தில் இந்த விபரீதம் நடந்திருக்கின்றன. அதில் 112 பேர் பெண்களும் குழந்தைகளும் என்று தெரிய வருகிறது. என்ன கொடுமை இது?

போலே பாபா என்று ஒரு சாமியாராம். லட்சக்க ணக்கில் மக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு சத்சங்க ஏற்பாடு செய்திருக்கிறார். 80 ஆயிரம் மக்கள் வருவார்கள், காவல்துறை சும்மாசம்பிரதாயத்திற்காக வந்து நின்றால் போதும், எங்கள் சேவாதிகளே மக்களை ஒழுங்குப்படுத்தி விடுவார்கள்.எங்கள் பாபா காவல்துறையை ஓரளவுக்கு மேல் நம்ப மாட்டார்' என்று சொல்லி அனுமதி வாங்கி இருக்கிறார்கள், இவரின் பக்த கோடிகள்.

imageகோவிட் நேரத்தில் தேசமே லாக்டவுனில் தனிமையில் மூழ்கிக் கிடந்த போது இந்த போலே பாபா பெரிய கூட்டத்தையே திரட்டி நடத்தினார் என்று திகில் ஊட்டுகிறார்கள் வட இந்திய பத்திரிகையாளர்கள். இந்த போலே பாபா பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க மாட்டார். நிகழ்ச்சிகளை கவரேஜ் செய்ய எந்த மீடியாக்காரரும் உள்ளே வரக்கூடாது. சோசியல் மீடியாவிலும் வீடியோக்கள் ரீல்கள் என்று தங்களை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்களாம் இந்த சாமியார் ஆட்கள். தங்களைச் சுற்றி இரும்புச் சுவர் எழுப்பி தனி ராஜ்ஜியம் நடத்தி இருக்கிறார்கள்.

WEITERE GESCHICHTEN VON Penmani

Penmani

Penmani

கால்பந்து விளையாட்டு உருவான நாடு!

கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.

time to read

1 min

April 2026

Penmani

Penmani

காலம் கடந்தும் நிற்கும் நீதி!

ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

அளவிற்கு மிஞ்சினால்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

அருமருந்து அத்தி!

அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...

கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

ஜென் தத்துவம். நீ நீயாகவே!

'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

time to read

3 mins

April 2026

Penmani

Penmani

புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

பூக்கூடை

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

பழனி மலை பயணம்!

மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.

time to read

4 mins

April 2026

Translate

Share

-
+

Change font size