Versuchen GOLD - Frei
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
Kanmani
|August 28, 2024
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கூட தமிழில் பெயர்ப்பலகை இல்லை' என்று வருத்தம் தெரிவித்த காணொளி வெளியானது. இதற்காக தமிழர்கள் யாரும் பெரிதாக வெட்கப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை கடந்த மாதம் எச்சரித்தது.
அப்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
உடனே, தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம் என்ற பழைய பல்லவியை அதிகாரிகள் பாடினர். ஆனாலும் இவர்கள் வீரம் எடுபடுமா? என்று தெரியவில்லை.
1928 முதல் ஒன்றிய ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்ப இந்தியை தமிழ் நாட்டில் திணிப்பதில் குறியாக உள்ளனர். கூடாததற்கு தற்போதைய பாஜக அரசு, சமஸ்கிருதத்தையும் சேர்த்து இணிக்க முயல்கிறது. புதிய கல்விக்கொள்கையில், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் ஒரு மொழி என்று சூசகமாக இந்தியை நுழைக்க நயவஞ்சக திட்டம் தீட்டுகிறது.உலகின் பெரும்பாலான நாடுகள் தொடக்கக் கல்வியில் ஒரு மொழிக்கொள்கையையே கொண்டிருக்கின்றன. அதாவது தங்கள் தாய்மொழியை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன. நடுநிலைக்கல்வியில் விரும்பினால் ஆங்கிலத்தை கற்றுத்தருகின்றன.
Diese Geschichte stammt aus der August 28, 2024-Ausgabe von Kanmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kanmani
Kanmani
அம்மா ஒரு துளசிச் செடி!
புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.
3 mins
December 17, 2025
Kanmani
லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது
1 min
December 17, 2025
Kanmani
நேர்மறை உளவியலின் தூண்கள்!!
நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.
3 mins
December 17, 2025
Kanmani
இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!
மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!
செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...
3 mins
December 17, 2025
Kanmani
ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!
சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.
2 mins
December 17, 2025
Kanmani
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.
3 mins
December 17, 2025
Kanmani
அங்கம்மாள்
பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.
2 mins
December 17, 2025
Kanmani
சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்
உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
1 min
December 17, 2025
Translate
Change font size
