Versuchen GOLD - Frei
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
Kanmani
|May 29, 2024
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.
டிஜிட்டல் பேமெண்ட்...
யுபிஐ எனப்படும் 'யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்' என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய பணப் பரிவர்த்தனை முறை. இது ஸ்மார்ட் 'ஃபோன்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு களுக்கு இடையே உடனடியாக பணத்தை மாற்ற உதவுகிறது. இதன்மூலம் பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் ஃபோனில் இணைக்க முடிவதால் தடையின்றி பணம் செலுத்த முடிகிறது. அதாவது அடிப்படையில் யுபிஐ நம் பணத்தை செலவழிக்கத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனை முறை.
வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுக்கவேண்டியதில்லை, கொடுப்போருக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டியதில்லை. உடல்ரீதியான உழைப்பு மிச்சப்படுவதோடு, காசோலை போன்றவை தேவையில்லை.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு தனிப்பட்ட மெய்நிகர் கட்டண முகவரி (விபிஏ) மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (பின்) இருப்பதால் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. கையில், வீட்டில் வைத்திருப்பதால் ஏற்படும் திருட்டு பயம் நீங்குகிறது. எனவே, யுபிஐ முறைக்கு எளிதாக அனைவரும் மாறிவிடுகின்றனர்.
யுபிஐ யில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் எந்தக் காரியத்துக்கும் கைபேசியை நோக்கி கை நீண்டு விடுகிறது.
யுபிஐ வந்த பிறகு கையில் காசு இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க... வங்கிக் கணக்கிலும் காசு இருக்க விடுவதில்லை என்பது நிதர்சனமாகிவருகிறது. இதை சமீபத்திய ஓர் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (ஐஐஐடி) மேற்கொண்ட ஓர் ஆய்வில், யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள் தேவைக்கு அதிகமாக செலவிடுவது தெரிய வந்துள்ளது.

Diese Geschichte stammt aus der May 29, 2024-Ausgabe von Kanmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kanmani
Kanmani
புது விதமான அனுபவம் தேவை!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.
2 mins
May 27, 2026
Kanmani
ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?
உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.
2 mins
May 27, 2026
Kanmani
வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?
கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.
2 mins
May 27, 2026
Kanmani
மழை தேடி நிற்பவள்!
கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.
1 mins
May 27, 2026
Kanmani
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
3 mins
May 27, 2026
Kanmani
கருப்பு
சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 mins
May 27, 2026
Kanmani
என்னோட முதல் சாய்ஸ்!
தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
2 mins
May 27, 2026
Kanmani
ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.
3 mins
May 27, 2026
Kanmani
மொபைல் அணு உலை!
அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.
1 min
May 27, 2026
Kanmani
கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்
இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.
3 mins
May 27, 2026
Translate
Change font size

