Versuchen GOLD - Frei
நலன்களை அள்ளித்தரும் நவராத்திரி
Aanmigam Palan
|October 01, 2024
இதோ நவராத்திரி வந்துவிட் டது. "காளையர்க்கு ஓரிரவு சிவ ராத்திரி; ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி" என்று ஒரு பாடல் உண்டு.
1.நவராத்திரி சிறப்பு
3ம் தேதி ஆரம்பித்து, 12ம் தேதிவரை நவராத்திரி. நவ ராத்திரி என்று ஒன்பது ராத்திரிகளைச் சொன்னாலும், பத்தாம் நாள் வெற்றிக் குரிய விஜயதசமியோடுதான் இந்த பண் டிகை நிறைவு பெறுகிறது. இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அற்புத மான பண்டிகை. அது மட்டுமல்ல, 10 நாட்களும் வீடுகளிலும் கோயில்களி லும் ஒரு சேரக் கொண்டாடப்படும் பண்டிகை என்பது இந்த பண்டிகைக்கு சிறப்பு. கோயில்களில்கூட சைவக் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் நவராத்திரி உற்சவம் களைகட்டும். புரட்டாசி மாதம் தேய்பிறை மகாளயபட்சம் முடிந்ததும் தெய்வ வழிபாட்டுக்குரிய நவராத் திரி ஆரம்பித்துவிடும். அதன் சிறப்பை முப்பது முத்துக்களாகக் காண்போம்.
2. ஏன் 9 நாட்கள்?
எண்களில் மிக உயர்ந்த எண் ஒன்பது.
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Aanmigam Palan.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Aanmigam Palan
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

