CATEGORIES
Kategorien
![இறைவனை அறிய முடியுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/15176/966883/QWrrQgEnr1655266948202/crp_1655295962.jpg)
இறைவனை அறிய முடியுமா?
வெப்பம் மிகுந்த ஒரு மாலைப் பொழுது. இருட்ட இன்னும் சிறிது நேரமே இருந்தது.
![புதுவையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/inoDdm61i1652701395900/crp_1652763414.jpg)
புதுவையில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை
புதுவையில் 18.3.2022 அன்று ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.
![ஸ்ரீராமர் காட்டிய பாதையில் ஸ்ரீராமானுஜர்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/XeveP6x-g1652701767313/crp_1652763413.jpg)
ஸ்ரீராமர் காட்டிய பாதையில் ஸ்ரீராமானுஜர்
லக்ஷ்மிநாதனான பகவான் இவ்வுலக மக்களை உய்விக்கயுகம்தோறும் தானே அவதரிக்கிறான்.
![குருசிஷ்ய பரம்பரையில் ஓர் ஆதர்சம்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/BgAXolN9u1652700800048/crp_1652763399.jpg)
குருசிஷ்ய பரம்பரையில் ஓர் ஆதர்சம்
பாரத நாட்டை சுதந்திரம் பெறச் செய்து, அந்த சுதந்திர பாரதத்தை உலகின் எல்லாத் துறை களிலும் முன்னேற்றுவதற்காக டாக்டர் கேசவரால் 1925 விஜயதசமி திருநாளன்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவக்கப்பட்டது.
![திருமண தினப் பரிசு](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/4mEAXrm0s1652701958688/crp_1652763409.jpg)
திருமண தினப் பரிசு
ஒவ்வொரு வருடமும் தங்கள் திருமண தின அன்பளிப்பாக தன் மனைவிக்கு ஒரு மிக விலை உயர்ந்த பொருளை பரிசாகக் கொடுப்பார் பஞ்சாபகேசன். 25ஆம் வருட திருமண நாளன்று கொஞ்சம் பண நெருக்கடி.
![பக்தவத்சல ஸ்ரீநரசிம்மர்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/IEsyO0Pxd1652699946503/crp_1652763411.jpg)
பக்தவத்சல ஸ்ரீநரசிம்மர்
உயிர் உலகில் சுகம் துக்கம், பகல் இரவு, அகம் - புறம், உயிரற்றது என இவ்விதம் இருமைகளை மட்டுமே பார்க்கும் உலகியல் விவகாரங்களுக்குப் பழக்கப் பட்டவன் ஹிரண்யகசிபு.
![குருபாட்டியின் கடிதம்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/P3zw5s3EJ1652699488138/crp_1652763610.jpg)
குருபாட்டியின் கடிதம்
அன்னையின் தென்னக யாத்திரை
![கடவுளின் விசுவாசி என்பவர் யார்?](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/KooGF6Sra1652700375604/crp_1652763398.jpg)
கடவுளின் விசுவாசி என்பவர் யார்?
கடவுளிடத்தில் எனக்குப் பூரண விசுவாசம் உண்டு என்கிறோம்.
![இளைஞர்களின் அடையாளம் அவர்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/QT4jmHclk1652699167870/crp_1652763396.jpg)
இளைஞர்களின் அடையாளம் அவர்
கடந்த காலம் என்பது பகிர்ந்துகொள்வது, பரிமாறிக் கொள்வது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பதாகும்.
![உனக்குள்ளேயே அடைக்கலம் தேடு](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/Fn7jwNEnb1652701173749/crp_1652763397.jpg)
உனக்குள்ளேயே அடைக்கலம் தேடு
சாதாரண மக்களின் மனம் உலக மாயையால் பலவீனமாகவும் உணர்ச்சிபூர்வமான பற்றுக்களால் சிதறியதாகவும் உள்ளது.
![அங்கே சண்டை இல்லை சுயநலம் அற்றதாலே](https://reseuro.magzter.com/100x125/articles/15176/937017/F_G90KcDu1652701581242/crp_1652763395.jpg)
அங்கே சண்டை இல்லை சுயநலம் அற்றதாலே
கிட்டத்திட்ட 22 ஆண்டு களுக்கு முன்னர் சென்னையில் வசித்த மனோதத்துவப் பேராசிரியரை அவரது மாணவர் ஒருவர் சந்திக்கச் சென்றார்.
![வெற்றி வலம் வந்த வீரத்துறவி](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/NXer1fF_A1645678780952/crp_1645686533.jpg)
வெற்றி வலம் வந்த வீரத்துறவி
இந்த வருடம் (2022) சென்னை ராமகிருஷ்ண மடம், பேலூர் ராமகிருஷ்ண மிஷன் ஆகியவற்றின் 125-வது ஆண்டாகும்.
![விவேகானந்த நவராத்திரி - 2022](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/LrQV8xnGI1645680211276/crp_1645685873.jpg)
விவேகானந்த நவராத்திரி - 2022
விவேகானந்த நவராத்திரி விழாவை தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
![விதியை மாற்றும் பரம்பொருள்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/YHeeQ21_T1645678524211/crp_1645685872.jpg)
விதியை மாற்றும் பரம்பொருள்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தர் அவரை 'கபாலமோசனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
![ராமேஸ்வரத்தில் அன்னை](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/oO2zCVPIz1645679830034/crp_1645685870.jpg)
ராமேஸ்வரத்தில் அன்னை
அன்னையின் தென்னக யாத்திரை
![மொரீஷியஸ் தீவில் சிவராத்திரி](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/0aSwdVy_91645679314424/crp_1645685870.jpg)
மொரீஷியஸ் தீவில் சிவராத்திரி
'திரைகடலோடியும் திரவியம் தேடு'
![தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/PYZF2MKIK1645680914027/crp_1645685868.jpg)
தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் 1941 ஜனவரி 15ஆம் நாள் தம் வீட்டிலிருந்து ரகசியமாக வெளிநாட்டுக்குப் புறப்படுவதென்று தீர்மானித்தார்.
![கற்பிக்க மட்டுமே எனக்குத் தெரியும்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/s5SZpgPsy1645679643284/crp_1645695251.jpg)
கற்பிக்க மட்டுமே எனக்குத் தெரியும்
“ என்னால் நன்கு கற்பிக்க முடியும். எனக்கு அதில்தான் விருப்பம் உள்ளது”
![எதுவுமே வீண் முயற்சி அல்ல!](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/nHjaYE3se1645678922805/crp_1645685865.jpg)
எதுவுமே வீண் முயற்சி அல்ல!
தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முக்கியமான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
![உன் கல்வி முடிந்துவிட்டது!](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/em5Wn4-T51645679058643/crp_1645685864.jpg)
உன் கல்வி முடிந்துவிட்டது!
தமிழில் எழுதிய மகாபாரதத்தை சற்று விரிவாக எழுதினார்
![அமெரிக்க எழுத்தாளர்களின் பார்வையில் ஸ்ரீராமகிருஷ்ணர்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/878076/SImwi2RZ01645680722838/crp_1645685863.jpg)
அமெரிக்க எழுத்தாளர்களின் பார்வையில் ஸ்ரீராமகிருஷ்ணர்
சத்துவ குணம் ஏற்பட்டால் கடவுளைப் பெறலாம்.
![ஜப்பானின் கெய்ஸன்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/2_Frs39WK1643365729973/crp_1643616061.jpg)
ஜப்பானின் கெய்ஸன்
பலவகையான நமக்கு வளர்ச்சி அத்தியாவசியம். அந்த வளர்ச்சியை நாம் எவ்வாறு பெறுகிறோம்? இது குறித்த ஒரு தகவல் என் ஆர்வத்தைத் தூண்டியது.
![முயற்சியும் முடிவும்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/g_NKZG7Jh1643364457765/crp_1643616065.jpg)
முயற்சியும் முடிவும்
நாம் ஒன்றை அடைய முயற்சிக்கும் போது, நம்முடைய நிலை, நாம் அடைய விரும்பும் பொருளின் நிலை இவை இரண்டையும் ஆராய்ந்தால் நம் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிட்டலாம்.
![புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/m6LiR-H951643364981421/crp_1643616063.jpg)
புதுப்பொலிவுடன் காசி விஸ்வநாதர் ஆலயம்
உலக நாடுகளில் அதிசயத்தக்கதும் பல அற்புதங்கள் நிகழ்ந்ததும் போற்றத்தக்கதுமான நாடுகளில் தலைசிறந்தது நம் பாரதநாடு.
![தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/nWBVhFeT71643365178468/crp_1643616066.jpg)
தேசபக்த தீப்பிழம்பு நேதாஜி
கொல்கத்தா காங்கிரஸில் சுபாஷின் செல்வாக்கையும், சொல்வாக்கையும் கவனித்து மிகவும் பீதியடைந்தது ஆங்கிலேய அரசு. 'பூரண சுயராஜ்யமே' கோரிக்கை என்ற தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதற்குள் லாகூர் சிறையில் புரட்சியாளர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.
![சுவாமிஜியும் வாராணசியும்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/7A59OVkbf1643363857300/crp_1643616060.jpg)
சுவாமிஜியும் வாராணசியும்
சுவாமி விவேகானந்தரின் அன்னையான புவனேஸ்வரி தேவி பிள்ளைவரம் வேண்டி ஒரு வருடம் தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதத்தை அனுஷ்டித்தார்.
![காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும்](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/P6JoHayFO1643363086669/crp_1643616064.jpg)
காசியைப் பற்றி குருதேவரும் அன்னையும்
குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் மேற்கொண்ட காசியாத்திரை நிகழ்வை சுவாமி சாரதானந்தர் விவரிக்கும் முன் காசி மாநகரைப் பற்றி அவர் பரவசத்தோடு எழுதியுள்ளதைப் பார்ப்போம்:
![ஓர் ஔரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார்!](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/z2_o69KLg1643364111505/crp_1643616058.jpg)
ஓர் ஔரங்கசீப் வந்தால் ஒரு சிவாஜியும் உயிர்த்தெழுவார்!
2021 டிசம்பர் 13 திங்கள் அன்று வாராணசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தைத் திறந்து வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆற்றிய சிறப்புரையிலிருந்து...
![என்னைத் தூக்கி அருள் புரிந்தவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/aWS3gKWEk1643364599810/crp_1643616057.jpg)
என்னைத் தூக்கி அருள் புரிந்தவர்!
சுவாமி சர்வக்ஞானந்தர் ராமகிருஷ்ண மிஷனின் ஒரு மூத்த துறவியாக விளங்கியவர். பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர். நாட்டறம் பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர். கிராமப்புற ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டவர்.
![உதவி செய்ய உயிரை இழப்பதா?](https://reseuro.magzter.com/100x125/articles/15176/853480/fbvrwNRCN1643366010898/crp_1643616055.jpg)
உதவி செய்ய உயிரை இழப்பதா?
ஹாலந்து நாட்டில் நடந்த நிகழ்ச்சி இது.