‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில், நான் முதலமைச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் (29.05.2023) அன்று துவக்கி வைத்தார்.
