Facebook Pixel சர்வதேசத்திடம் நீதி கோரும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உறவுகள் | Thinakkural Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சர்வதேசத்திடம் நீதி கோரும் பாதிக்கப்பட்ட வடகிழக்கு உறவுகள்

Thinakkural Daily

|

October 14, 2025

வடகிழக்கு தமிழர் தாயகங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரசியல் தீர்வின்றிய நிரந்தரமான நிலையில் பின்வாங்கும் நிலை தொடர்கின்றது. குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மஹஜரையும் முன்னிருத்தியும் வலியுறுத்தியும் வருகின்ற நிலைதில் நீதி இல்லாமல் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

- ஹஸ்பர் ஏ ஹலீம்

இதன் ஒரு அங்கமாக வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சி முறையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வலியுறுத்தியபடி: இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், போர் குற்றங்கள் மற்றும் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகிறோம்.

இந்த கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் 25.09.2025 முதல் இடம்பெற்று வந்த தொடர் சுழற்சி முறையிலான உண்ணா விரதப் போராட்டம் ஒக்டோபர் 01 வரையும் இடம் பெற்றதுடன் கிழக்கு மாகாணத்தின் திருக்கோவில் பகுதியில் இடம் பெற்றது. இதில் அம்பாறை ,திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

வடக்கில் செம்மணி பகுதியில் இறுதி நாளன்று குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நம்பிக்கையிழந்த காணாமல் போன உறவுகளை நினைத்து உள்ளகப் பொறிமுறையை வலியுறுத்தி தீப் பந்தப் போராட்டத்தையும் முன்னெடுத்த நிலையில் ஐக்கிய நாட்டு இலங்கை தொடர்பான அறிக்கையும் தீயிட்டு எரிக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரங்களுக்காக நீதி வேண்டியும் உள்நாட்டு பொறி முறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் செம்மணி மனித புதை குழிக்கு நீதி வேண்டியும் மேலும் குறித்த உண்ணா விரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

WEITERE GESCHICHTEN VON Thinakkural Daily

Thinakkural Daily

கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது

நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது

time to read

2 mins

October 14, 2025

Thinakkural Daily

காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்

மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்

time to read

1 mins

October 14, 2025

Thinakkural Daily

பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்

சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?

ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்

வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு

டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 14, 2025

Thinakkural Daily

2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்

ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்

time to read

1 min

October 14, 2025

Translate

Share

-
+

Change font size