Versuchen GOLD - Frei
இணைய விளையாட்டில் பணத்தை இழக்கும் இந்திய இளையர்கள்
Tamil Murasu
|September 13, 2025
அண்மையில் தான் இந்தியாவில் இணையம் வழி நடைபெறும் சூதாட்டம், பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர், அடுத்து என்ன செய்யலாம் எனக் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.
இணைய விளையாட்டுகள் மூலம் மாதந்தோறும் இந்திய இளையர்கள் 10,000 கோடி ரூபாய் செலவிடுவதாகத் தெரிகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface - UPI) மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இந்தியாவில், மும்பை மாநகரம்தான் இணைய விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக பெங்களூரு, டெல்லி ஆகியவை உள்ளன. 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இணைய விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இணைய விளையாட்டுகளில் பல வகைகள் இருந்தாலும், ‘ஃபேன்டசி கேம்ஸ்’ எனப்படும் கற்பனையுடன் கூடிய விளையாட்டுகளில்தான் பெரும்பாலானோர் ஈடுபடுகின்றனர்.
இணைய விளையாட்டுகளுக்கு மாதந்தோறும் இந்திய இளையர்கள் ரூ.10,000 கோடி ரூபாய் செலவிடுவதாகத் தெரிகிறது.
“ஆனால், இணைய விளையாட்டுகள் கற்பனை அடிப்படையில் உருவானவையே தவிர, அந்தச் சூதாட்டச் செயலியால் ஏராளமானோர் உயிரை மாய்த்துக் கொண்டது உண்மை.
“எனவே, நாட்டின் பொருளியலைக் காப்பாற்றுவதுடன், இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது,” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Diese Geschichte stammt aus der September 13, 2025-Ausgabe von Tamil Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Murasu
Tamil Murasu
‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.
1 min
September 23, 2025
Tamil Murasu
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகள்; சாடும் இஸ்ரேல்
பாலஸ்தீனத்தைத் தனிநாடாக மேற்கத்திய நாடுகள் சில ஏற்றுக்கொண்டதைப் பாலஸ்தீனர்கள் பாராட்டுகின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும் கிருமி குறித்து சசி தரூர் எச்சரிக்கை
நீர் மூலம் பரவி, கடும் பாதிப்பை ஏற்படுத் தும் கிருமி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் சசி தரூர் மக் களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
தேசியச் சிறுநீரக அறநிறுவனத்துக்கு $50,000 வழங்கிய கோவில்
ஈசூன் வட்டாரத்திலுள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில், ஈசூன் ஸ்திரீட் 61 புளோக் 639ல் உள்ள தேசிய சிறுநீரக அறநிறுவனத்துக்கு 50,000 வெள்ளி நன்கொடையாக வழங்கியுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Murasu
தமிழக - கேரள எல்லையில் தென்பட்ட அரிய அணில்
அரிதினும் அரிய காட்சியாக, கேரள - தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
விமானியறைக் கதவைத் திறக்க முற்பட்ட பயணியால் பதற்றம்
இந்தியாவின் பெங் களூரிலிருந்து வாரணாசிக்குச் சென்ற விமானத்தில் போக்கிரிப் பயணி ஒருவர், விமானியறையின் கதவைத் திறக்க முற்பட்டதில் பதற்றம் ஏற்பட்டது.
1 min
September 23, 2025
Tamil Murasu
பன்னாட்டுக் கடற்படைகளை இணைத்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி
இவ்வாண்டு தேசிய சேவையாற்றத் தொடங்கிய அர்ஜூன் மணிக்கத், 19, ஜூலை மாதம் கடலடிப் போர் மருத்துவப் பயிற்சியை மூன்று வாரங்களுக்கு மேற்கொண்டார்.
1 mins
September 23, 2025
Tamil Murasu
விஜய்க்கு அகந்தை அதிகம்: சபாநாயகர் அப்பாவு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சினிமாவில் பேசுவது போலவே அரசியல் மேடைகளிலும் பேசுவதாகத் தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
1 min
September 23, 2025
Tamil Murasu
நேப்பாளத்தில் ஊழல் எதிர்ப்பு வன்முறை குறித்து விசாரணை
நேப்பாளத்தில் 74 பேரைப் பலிவாங்கிய ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் குறித்து விசாரணை நடத்த அந் நாட்டின் இடைக்கால அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
1 min
September 23, 2025
Translate
Change font size

