Facebook Pixel மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை! | Malai Murasu Madurai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை!

Malai Murasu Madurai

|

June 27, 2025

மத்திய மந்திரி நிர்மலா சீதா ராமனுக்கு தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபா ரிகள் சங்க தலைவர் வேல் சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்பிரமணியம் கவு ரவ அலோசகர் எஸ்.பி. ஜெயபிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது:

அத்தியாவசிய உண வுப்பொருட்கள், வறுத்த நிலக்கடலை, செங்கல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணூட்ட உரங்கள், கற்பூரம், உலர் பழங்கள், ரஸ்க், புண் ணாக்கு, வேப்பம் புண் ணாக்கு, ஈர இட்லி, தோசை மாவு, வெண் ணெய் மற்றும் நெய், பிஸ் கட்ஸ், வத்தல் வகைக ளுக்கு, ஹக்கா நூடுல்ஸ், நம்கின்ஸ் (காரங்கள்), பருத்தி பஞ்சு வியாபாரிகளுக்கு விற் பனை தொகைக்கு வரி முறையாக செலுத்தி இருந்தால் ஆர்.சி.எம்., தண்டத்தொகை, வட்டி ஆகியவை விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Malai Murasu Madurai

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: கடற்கரை-தாம்பரம் இடையே இலவச பஸ் சேவை தொடங்கியது!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக கடற்கரை செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Madurai

ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்த ஓ.பி.எஸ்.!

தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தி.

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Madurai

சென்னையில் நெஞ்சை உலுக்கும் சோகம்: முந்திரிப் பருப்பு தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாப சாவு!

பெற்றோரின் கண்முன்னே நிகழ்ந்த விபரீதம்!!

time to read

1 min

February 27, 2026

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

காங்கிரஸ் பிடிவாதமாக இருப்பதால் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு!

பேச்சுவார்த்தைக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை!!

time to read

1 mins

February 26, 2026

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

முதல்வர் ஸ்டாலின் உன்னத திட்டங்களால் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் சிறப்பாக முன்னேறி வருகிறார்கள்!

தமிழக அரசு அறிக்கை!!

time to read

2 mins

February 24, 2026

Malai Murasu Madurai

ஒவ்வொரு குடும்பத்திற்கும்...

வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

time to read

1 mins

February 24, 2026

Malai Murasu Madurai

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கர்நாடக பா.

time to read

1 min

February 22, 2026

Malai Murasu Madurai

சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி நிறைவு: 6 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் 1.70 கோடி வாக்காளர்கள் நீக்கம்!

முதலிடத்தில் குஜராத், கடைசியில் கேரளம்!!

time to read

2 mins

February 22, 2026

Malai Murasu Madurai

Malai Murasu Madurai

திருமணம் முடிந்த பிறகு ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா கரிபியன் தீவுக்கு செல்கின்றனர்!

தேனிலவுக்காக ரூ.25 கோடி செலவு செய்யத் திட்டம்!!

time to read

1 mins

February 21, 2026

Malai Murasu Madurai

24-ஆம் தேதி பிறந்த நாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை அணிவிப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்தநாள் விழா வருகிற 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

February 20, 2026

Translate

Share

-
+

Change font size