Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!

Malai Murasu Chennai

|

July 27, 2025

காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.

இறைவன் திருநாமம் வளரொளி நாதர் .. இறைவியின் திருநாமம் ஸ்ரீவடிவுடைநாயகி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் நகரத்தார் வசம் ஒப்படைக்கப்பட்ட, ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்றாகும். 1874 ஆம் ஆண்டு இக்கோவில் நகரத்தாரால் புனரமைக்கப்பட்டது.

ஆஞ்சநேயர்

சிவன் கோயிலில் ராமரது சிற்பமும் அனுமனது சிற்பமும் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளது எந்த சிவ தலத்திலும் காணாத அதிசயம். இங்கு கருவறை சுற்றுப் பிரகாரத்தில் ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கி நிற்பது வேறெங்கும் காண முடியாத அதிசயக் கோலம். ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. அனுமான் இலங்கைக்குச் சென்று சீதா தேவி நலமுடன் உள்ளார் என்ற செய்தியைக் கொண்டு வந்து ராமரிடம் சேர்த்தார். அதுகேட்டு மகிழ்ந்த ராமர் நன்றிப் பெருக்குடன் அனுமனைகை கூப்பி வணங்கி நிற்கும் காட்சியே இது. இதனாலேயே ராமரது சிலையை விட அனுமனது சிலை சற்று பெரியதாக உள்ளது. இத்தலம் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் முகப்பு வாயிலில் ஆரம்பித்து காணப்படும் எண்ணிலடங்கா சிற்பங்களின் வடிமைப்பு கண்களையும் மனதையும் கவர்கின்றன.

தட்சிணாமூர்த்தி

WEITERE GESCHICHTEN VON Malai Murasu Chennai

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோவையில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது!

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்டவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

ஆட்சிப் பொறுப்பேற்ற 1,724 நாள்களில் 8,685 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஸ்டாலின்!

சட்டசபையில் அவரே அளித்த தகவல்!!

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

துப்பாக்கிச் சூடு நடத்திய பிரபல பாலிவுட் நடிகர் கைது!

சோதனை செய்ததாக வாக்குமூலம் !!

time to read

1 mins

January 24, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோவை அருகே மரத்தின் மீது கார் மோதி மாணவர் உள்பட 2 பேர் பலி!

இன்று அதிகாலை விபத்து!!

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 12 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் வழங்கத் திட்டம்!

கமல்ஹாசன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு!!

time to read

1 mins

January 24, 2026

Malai Murasu Chennai

காதலர் தினத்தில் தரமற்ற உணவு: சென்னை தம்பதியருக்கு ரூ.25,000 இழப்பீடு!

உணவகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!!

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

அமெரிக்காவில் குடும்பச் சண்டை: இந்தியப் பெண் மற்றும் 3 உறவினர்களைக் கொடூரமாக சுட்டுக் கொன்ற கணவன்!

குழந்தைகள் ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினர்!!

time to read

1 mins

January 24, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஆத்தூர் அருகே கால்பந்தாட்டத்தில் கல்லூரி மாணவி சாவு!

மயங்கி விழுந்த நிலையில் உயிர் பிரிந்த பரிதாபம்!!

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருப்போரூர் அருகே பைக் மீது பஸ் மோதி பெண் பலி!

திருப்போரூரில் கணவன், மனைவி சென்ற பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மனைவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

time to read

1 min

January 24, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

5-ஆவது கட்டமாக இன்று நடந்தது: விருப்பமனு அளித்தவர்களுடன் எடப்பாடி நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி 5 வது நாளாக நேர்காணல் நடத்தினார்.

time to read

1 min

January 24, 2026

Translate

Share

-
+

Change font size