Facebook Pixel பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | Maalai Express – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Maalai Express

|

July 06, 2025

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பவானிசாகர் பேரூராட்சி அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி, ஜூலை 7-

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து நாட்டுப்படகுகளுக்கும் மானிய விலையிலான மண்ணெண்ணெய் பெற்று வழங்கிடுமாறும் ஏற்கனவே மானிய விலை மண்ணெண்ணெய் பெற்று வரும் நாட்டுப்படகுகளின் மெய்தன்மையினை ஆய்வு செய்து உரிய பயனாளிகளுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்கிட வேண்டியும், மீனவர் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக மானிய மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்களை மாற்று இடங்களில் அமைத்திடவும், இராஜாக்கமங்கலம்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், மணக்குடி, கீழமணக்குடி மற்றும் பெரியகாடு ஆகிய கிராமங்களில் புதிதாக தூண்டில் வளைவுகள் அமைத்திடவும் ஏற்கனவே அமைந்துள்ள தூண்டில் வளைவுகள் நீட்டிக்க வேண்டியும், உள்நாட்டு மீனவர் நலப்பணிகள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய திட்டங்களை செயல்படுத்திடவும் தனியாக உதவி இயக்குநர் அலுவலகம் அமைத்திட வேண்டும்.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

Maalai Express

ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில்

time to read

1 min

March 05, 2026

Maalai Express

Maalai Express

சென்னை மாநகராட்சி சார்பில் 10 முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு: முதலமைச்சர் அதிரடி

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!

time to read

1 min

March 03, 2026

Maalai Express

3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ்

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

March 03, 2026

Maalai Express

ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை

அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

March 02, 2026

Maalai Express

மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:

time to read

1 min

March 02, 2026

Maalai Express

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

Maalai Express

மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.

time to read

1 min

February 27, 2026

Maalai Express

போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

February 26, 2026

Maalai Express

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

time to read

1 min

February 26, 2026

Translate

Share

-
+

Change font size