Versuchen GOLD - Frei
குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
Maalai Express
|July 04, 2025
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி மிக்ஷி தேர்வு வருகின்ற 12.07.2025 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி மிக்ஷி தேர்வினை சேலம் மாவட்டத்தில் 76,999 தேர்வர்கள் எழுத உள்ளனர். இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களுக்குட்பட்ட 217 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 287 தேர்வுக் கூடங்களில் வருகின்ற 12.07.2025, சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளது.
Diese Geschichte stammt aus der July 04, 2025-Ausgabe von Maalai Express.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Maalai Express
Maalai Express
அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது.
1 min
March 10, 2026
Maalai Express
நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.
1 min
March 10, 2026
Maalai Express
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பில் கல்விச்சிலை அமைப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
1 min
March 10, 2026
Maalai Express
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 min
March 10, 2026
Maalai Express
நாளை 5 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.
1 min
March 10, 2026
Maalai Express
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில் அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 min
March 10, 2026
Maalai Express
சிலிண்டர் தட்டுப்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
1 min
March 10, 2026
Translate
Change font size