Versuchen GOLD - Frei
இளைஞர் அஜித்குமார் மூளையில் ரத்த கசிவு, சிகரெட்டால் சூடு
Maalai Express
|July 04, 2025
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (27).இந்தநிலையில் நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
-
இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, போலீசாருக்கு சரமாரி கேள்விகளை கேட்டு, கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது. இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். போலீசாரின் அத்துமீறிய தாக்குதலே இந்த மரணத்துக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மடப்புரம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Diese Geschichte stammt aus der July 04, 2025-Ausgabe von Maalai Express.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Maalai Express
Maalai Express
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
1 min
February 27, 2026
Maalai Express
மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பா.ஜ.க. அரசு வெட்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.
1 min
February 27, 2026
Maalai Express
போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min
February 26, 2026
Maalai Express
மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்
தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.
1 min
February 26, 2026
Maalai Express
சட்டமன்ற தேர்தல் 2026-சென்னையில் தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
1 min
February 26, 2026
Maalai Express
28ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்-ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
1 min
February 26, 2026
Maalai Express
ராகுல் காந்தி மார்ச் 5ந்தேதி சென்னை வருகிறார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.
1 min
February 26, 2026
Maalai Express
மோடி-நெதன்யாகு பேச்சுவார்த்தை: இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார்.
1 min
February 26, 2026
Maalai Express
குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
1 min
February 25, 2026
Maalai Express
செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை: 101 வயதான நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
1 min
February 24, 2026
Translate
Change font size

