Facebook Pixel மகளிர் மருத்துவம்- கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம்... | Maalai Express – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மகளிர் மருத்துவம்- கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம்...

Maalai Express

|

July 03, 2025

குழந்தை பேறு சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான், எல்லா தம்பதியினரும் முதலில் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமான விஷயமாக இருக்கும். அவர்களது குடும்பத்தினரும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

மகளிர் மருத்துவம்- கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம்...

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஒவ்வொரு பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்யும் போது, டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்று எல்லா தம்பதிகளுமே கேட்பது வழக்கமான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆரோக்கியமான குழந்தை பெற விரும்பும் பெண்கள்: கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உருவ அமைப்புகளில் நன்றாக இருக்க வேண்டும், மரபணு சார்ந்த குறைபாடுகள் எதுவும் இருக்கக்கூடாது, குரோமோசோம் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில், எல்லா வழிகளிலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதைத்தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

கருவில் இருக்கும் குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா? இதை கண்டுபிடித்தால் நிறைய நேரங்களில் தேவையில்லாத, குறைபாடுகள் கொண்ட குழந்தை பிறப்பை தவிர்க்க முடியுமே என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய நவீன மருத்துவத்தில் பரிசோதனை முறைகள் உள்ளன.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ப்ரீநேட்டல் டெஸ்ட் எனப்படும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது பெண்களின் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை கொடுத்து இருக்கிறது. மகப்பேறுக்கு முந்தைய இந்த பரிசோதனையானது கர்ப்பகாலத்தின் போது தாயின் ஆரோக்கியத்தையும், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பரிசோதனை மூலம் குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலோ அதை எளிதில் கண்டறிய முடியும். மேலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.

குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு அரிது:

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

போக்குவரத்து நெரிசலை தடுக்க திருவான்மியூர்-உத்தண்டி வரை மேம்பாலம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time to read

1 min

February 26, 2026

Maalai Express

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

சட்டமன்ற தேர்தல் 2026-சென்னையில் தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

Maalai Express

28ந்தேதிக்குள் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்-ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோர் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

ராகுல் காந்தி மார்ச் 5ந்தேதி சென்னை வருகிறார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

Maalai Express

மோடி-நெதன்யாகு பேச்சுவார்த்தை: இந்தியா-இஸ்ரேல் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார்.

time to read

1 min

February 26, 2026

Maalai Express

குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்

நலத்திட்ட உதவி வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

time to read

1 min

February 25, 2026

Maalai Express

Maalai Express

செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை: 101 வயதான நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.

time to read

1 min

February 24, 2026

Maalai Express

Maalai Express

சட்டசபை தேர்தல்: நாளை தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

February 24, 2026

Maalai Express

Maalai Express

கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time to read

1 min

February 23, 2026

Translate

Share

-
+

Change font size