Versuchen GOLD - Frei
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Maalai Express
|June 28, 2025
காரைக்காலில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட காவல்துறை சார்பில், போதை ஒழிப்பு குறித்து மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
-
காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பரண்ட் அலுவலக வாயிலில் துவங்கிய இப்பேரணியை, புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லட்சுமி சௌஜன்யா ஆகியோர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
போதை ஒழிப்பு குறித்து நடைபெற்ற இப்பேரணியில் சுமார் 60க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் மாவட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று, காரைக்கால் கடற்கரையில் நிறைவு பெற்றது. தொடர்ந்து, காரைக்கால் கடற்கரையில் போதை ஒழிப்பு தினத்திற்கான நிகழ்ச்சி காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der June 28, 2025-Ausgabe von Maalai Express.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Maalai Express
Maalai Express
பாராளுமன்றம் நாளை கூடுகிறது
கடும் அமளி நிலவலாம் என எதிர்பார்ப்பு
1 mins
March 08, 2026
Maalai Express
தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம்: அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் த.வெ.க.வை இணைக்க முயற்சி?
அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது எழுதப்படாத விதி.
2 mins
March 08, 2026
Maalai Express
போர் பதற்றம் காரணமாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை 60 உயர்வு
இன்று முதல் அமல்
1 min
March 07, 2026
Maalai Express
திருச்சி குலுங்கட்டும்... தி.மு.க வெல்லட்டும்! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தி. மு. க. தலைவரும், முதலமைச்சருமான மு.
4 mins
March 07, 2026
Maalai Express
ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில்
1 min
March 05, 2026
Maalai Express
சென்னை மாநகராட்சி சார்பில் 10 முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.
1 min
March 03, 2026
Maalai Express
முதியோர், கைம்பெண்களுக்கு ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.2000 வரவு வைப்பு: முதலமைச்சர் அதிரடி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
1 min
March 03, 2026
Maalai Express
3 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ்
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
March 03, 2026
Maalai Express
ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min
March 02, 2026
Maalai Express
மதுரைக்கு வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார்: மு.க.ஸ்டாலின்
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது:
1 min
March 02, 2026
Translate
Change font size
