Versuchen GOLD - Frei
1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார்
Maalai Express
|June 12, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு தின விழாவில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சியில், 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
-
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (11.06.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி. 2024 2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது, மாநில அளவில் நடைபெற்ற பன்முக கலாச்சார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு மற்றும் நல உதவித்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, சுஜிதா திருமண மண்டபத்தில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.கே.ஆர்.என். இராஜேஸ்குமார் அவர்கள். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ். மாதேஸ்வரன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ. ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 1.104 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் உறுப்பினர்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பேசியதாவது, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (11.06.2025) மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி, 2024 2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது. மாநில அளவில் நடைபெற்ற பன்முக கலாச்சார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள். பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர் வட்டாரங்கள். இராசிபுரம் நகராட்சி, அத்தனூர், வெண்ணந்தூர். பிள்ளாநல்லூர். ஆர்.புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி மற்றும் பட்டணம் பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது.
Diese Geschichte stammt aus der June 12, 2025-Ausgabe von Maalai Express.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Maalai Express
Maalai Express
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
2 mins
January 20, 2026
Maalai Express
4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்
தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்
1 min
January 20, 2026
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
1 min
January 18, 2026
Maalai Express
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குவிந்த பக்தர்கள்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
1 min
January 18, 2026
Maalai Express
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்
த. வெ. க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
1 mins
January 18, 2026
Maalai Express
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை (ஜனவரி 26, 2026) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
1 min
January 18, 2026
Maalai Express
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது
தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி
1 min
January 14, 2026
Maalai Express
பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்
1 min
January 13, 2026
Maalai Express
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.
1 min
January 12, 2026
Maalai Express
அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்
பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.
1 min
January 12, 2026
Translate
Change font size

