Versuchen GOLD - Frei

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

Maalai Express

|

May 12, 2025

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை பி.கே.சேகர்பாபு அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் மற்றும் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில் கலந்து கொண்டு சிறப்பித்து, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை செம்மையாக மேற்கொண்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவிதாங்கோடு இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் ஆகும். இணை ஆணையர் நிலையிலான செயல் அலுவலர் மற்றும் ஐவர் அடங்கிய பரம்பரை முறை வழி சாரா அலங்கார அறங்காவலர் குழுவாலும் நிர்வகிக்கப்பட்டும் வருகிறது. பசலி 1433 க்கு வருமானம் ரூ.2,43,000 ஆகும். கடைசியாக 02.05.2004 குடமுழுக்கு நடைபெற்றது. சிவாலய ஓட்டம் நிகழும் 12 சிவாயங்களில் 10 ஆவது சிவாலயமாக இத்திருக்கோவில் விளங்குகிறது . இத்திருக்கோவிலில் நான் கடந்த 21.11.2021 அன்று திருப்பணிகளை துவக்கி வைத்தேன்.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

Maalai Express

பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது

தமிழ் மக்களுடன் கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

time to read

1 min

January 14, 2026

Maalai Express

பொங்கல் பண்டிகை விடுமுறை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல்

time to read

1 min

January 13, 2026

Maalai Express

Maalai Express

பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து இன்று(திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்-ராமதாஸ்

பா. ம. க. வில் டாக்டர் ராமதாசும் அவரது மகன் டாக்டர் அன்புமணியும் தனித்தனியாக செயல்பட தொடங்கியதில் இருந்து இருதரப்பிலும் நிர்வாகிகளை நீக்குவதும், சேர்ப்பதும் அதிரடியாக செயல்படுத்தப்படுகிறது.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்

பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டம்

time to read

1 min

January 12, 2026

Maalai Express

Maalai Express

நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

time to read

1 min

January 12, 2026

Maalai Express

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டம் நடத்தினர்.

time to read

1 min

January 11, 2026

Maalai Express

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கடந்த செப்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

Maalai Express

19-ந்தேதி தீர்வு காணாவிட்டால் அரசு டாக்டர்கள் 20-ந்தேதி போராட்டத்தில் குதிக்க முடிவு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

time to read

1 min

January 10, 2026

Maalai Express

தி.மு.க. ஆட்சியில் அதிக நெல்கொள்முதல் செய்து சாதனை

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size