Facebook Pixel பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல் | Maalai Express – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

Maalai Express

|

May 11, 2025

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகக் கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தரமான அடிப்படைக் கல்வி முதல், அரசுப்பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்வது வரை, பள்ளிக் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியினை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் போக்கவும். அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை ஊக்கப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

Maalai Express

கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்கான மாடலாக திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

நானும் மக்களும் வேறு வேறல்ல ரத்தமும் சதையும் போல்

ஆக்ரோஷமாக பேசிய விஜய்

time to read

1 min

February 23, 2026

Maalai Express

Maalai Express

டிஜிட்டலில் புரட்சி செய்துள்ளது-இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் பாராட்டு

டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாவது:

time to read

1 min

February 19, 2026

Maalai Express

Maalai Express

முதல்முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக அண்ணா அறிவாலயத்தில் பிரேமலதா

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது.

time to read

1 mins

February 19, 2026

Maalai Express

Maalai Express

வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23 ந்தேதி த. வெ. க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

time to read

1 min

February 18, 2026

Maalai Express

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்: தேர்தல் தேதி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன.

time to read

1 min

February 18, 2026

Maalai Express

Maalai Express

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு

குரூப்2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த 8ந்தேதி நடந்தது.

time to read

1 min

February 17, 2026

Maalai Express

பல முக்கிய அம்சங்களுடன் தயார்: 27ந்தேதி வெளியாகும் த.வெ.க. தேர்தல் அறிக்கை?

சட்டசபை தேர்தலை சந்திக்க த. வெ. க. முழுவீச்சில் தயாராகி வருகிறது.

time to read

1 min

February 17, 2026

Maalai Express

Maalai Express

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சி. பி. எஸ். இ. கல்வி வாரியத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.

time to read

1 min

February 17, 2026

Translate

Share

-
+

Change font size