Facebook Pixel ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வை ஆட்சியர் ஆய்வு | Maalai Express – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வை ஆட்சியர் ஆய்வு

Maalai Express

|

February 06, 2025

ஐந்தாம் கன்னியாகுமரி, பிப். 6 வகுப்பு மாணவர்களுக்கான மாநில கற்றல் அடைவு தேர்வு (SLAS) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுநிலைப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துக் கூறியதாவது: தொடக்கநிலை கல்வியில் மாணவர்கள் அடைந்துள்ள கற்றல் அடைவினை அறிந்து கொள்வதற்காக மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசால் அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் SLAS (State level Achievement Survey) எனப்படும் இத்தேர்வினை தமிழ்நாடு அரசு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்துகிறது.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

சட்டமன்ற தேர்தல்: தனது வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

time to read

1 min

April 23, 2026

Maalai Express

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது; பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த் நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டுஏப்ரல் 22ம்தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.

time to read

1 min

April 22, 2026

Maalai Express

சட்டமன்றதேர்தல்: நாளை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

time to read

1 min

April 22, 2026

Maalai Express

Maalai Express

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் பொது கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர், அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

time to read

2 mins

April 22, 2026

Maalai Express

Maalai Express

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

time to read

1 min

April 16, 2026

Maalai Express

உதயநிதி சொத்து விவரம் தொடர்பான வழக்கு: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், குமாரவேல் என்பவர் உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு உள்ளதாக கூறி மனு தாக்கல் செய்து இருந்தார்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

புதுவை அமைச்சரவையில் புதிதாக துணை முதலமைச்சர் பதவி?

புதுவை அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர்.

time to read

1 min

April 15, 2026

Maalai Express

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

time to read

1 min

April 12, 2026

Maalai Express

15ந்தேதி தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் எங்கெல்லாம் தடை..?

time to read

1 min

April 12, 2026

Translate

Share

-
+

Change font size