Versuchen GOLD - Frei
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
Dinamani Virudhunagar
|June 14, 2026
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
இதற்காக செங்கல் கட்டுமானத்தில் மிக உயர்ந்த கட்டடங்களை எழுப்பி, நெல் தானியம் பாதுகாக்கப்பட்டது. மதுரை கள்ளழகர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட திருக்கோவிலூர் அருகேயுள்ள ஆதிதிருவரங்கம் கோயில் ஆகியவற்றில் நெற் களஞ்சியங்கள் உள்ளன. இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை ஸ்ரீபாலைவனநாத சுவாமி கோயில் நுழைவாயில் அருகே 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நெற்களஞ்சியம் உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தஞ்சாவூர் உதவி இயக்குநர் த. தங்கதுரை கூறியது:
“நாடோடியாக இருந்த தொல் பழங்கால மனிதர்கள் ஒரு காலகட்டத்தில் நிலையாகத் தங்கி, வேளாண்மை செய்து, உணவு உற்பத்தியைச் செய்யத் தொடங்கினர். இந்தப் புதிய கற்காலத்தில் தங்களுக்குத் தேவையான தானியங்களைச் சேமித்தனர். பின்னர் பானைகள், குழிகளில் தானியங்கள் சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பெருங்கற்காலத்தில் தானியங்கள் சேமித்ததற்கான பல சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அகழாய்வில் தானியங்கள் சேகரிக்கும் தொட்டி ஒன்றும், பொருந்தல், கீழடி உள்ளிட்ட பல்வேறு அகழாய்வுகளில் தானியங்களைச் சேகரித்து வைத்ததற்கான பாத்திரங்களும் கிடைக்கப் பெற்றன.
Diese Geschichte stammt aus der June 14, 2026-Ausgabe von Dinamani Virudhunagar.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Virudhunagar
அசத்திய மாணவர்கள்!
\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Virudhunagar
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Virudhunagar
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Listen
Translate
Change font size

