இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
Dinamani Virudhunagar
|January 02, 2026
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இது தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலின்படி இந்தி யாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழந் தன. இது அதற்கு முந்தைய ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கையை விட 40 கூடுதலாகும். புலிகள் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன.
நாட்டிலேயே 'புலி மாநிலம்' என்று அழைக் கப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு அதிக அளவாக 55 புலிகள் இறந்தன. அந்த மாநி லத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், கேரளம், அஸ் ஸாம் ஆகியவற்றில் முறையே 38, 13, 12 புலிகள் உயிரிழந்தன. கடந்த ஆண்டு உயிரிழந்த 166 புலிகளில் 31 குட்டிகளும் அடங்கும்.
Diese Geschichte stammt aus der January 02, 2026-Ausgabe von Dinamani Virudhunagar.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.
1 min
January 02, 2026
Dinamani Virudhunagar
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Virudhunagar
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Virudhunagar
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Virudhunagar
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Virudhunagar
தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 02, 2026
Dinamani Virudhunagar
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ரஷீத் கான் தலைமையில் ஆப்கன்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான் தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
January 01, 2026
Dinamani Virudhunagar
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Virudhunagar
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Dinamani Virudhunagar
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Listen
Translate
Change font size

