Versuchen GOLD - Frei
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
Dinamani Virudhunagar
|August 28, 2025
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
-
சென்னை, ஆக. 27: அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைப்பு கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தில் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகிய பாடங்கள் கட்டாயப் பாடங்களாக அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெ.பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகம், தனது இணைப்பு கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில், புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பாடங்கள் வளர்ந்து வரும் தொழில் தேவைகள் மற்றும் உலகளாவிய கல்வி மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய பாடத்திட்டக்குழுவால் வடிவமைக்கப்பட்டது.
புதிய பாடத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, தயாரிப்பு மேம்பாட்டை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு Capstone Design Project 5-ஆவது பருவத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der August 28, 2025-Ausgabe von Dinamani Virudhunagar.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
வேளாண் பல்கலை. பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
கர்நாடக அமைச்சராக ராமலிங்க ரெட்டி தொடர்வார்
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா
1 min
June 07, 2026
Dinamani Virudhunagar
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Dinamani Virudhunagar
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Translate
Change font size
