Facebook Pixel நாடு முழுவதும் ஹோலி உற்சாக கொண்டாட்டம் | Dinamani Villupuram – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நாடு முழுவதும் ஹோலி உற்சாக கொண்டாட்டம்

Dinamani Villupuram

|

March 15, 2025

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

புது தில்லி, மார்ச் 14:

ஹோலி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் வீடுகளும் தெருக்களும் வண்ணமயமாகக் காட்சியளித்தன. இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசியும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டும் மகிழ்ந்தனர். ஹோலி விடுமுறை காரணமாக பெரும்பாலான பெருநகரங்களில் வெள்ளிக்கிழமை காலை வேளையில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. மெட்ரோ ரயில் சேவைகள் மதியத்தில் இருந்து இயக்கப்பட்டன.

ஹோலி பண்டிகை, முஸ்லிம் களின் புனித ரம்ஜான் மாதத்தின் வெள்ளிக்கிழமையில் வந்ததால் பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. காவல் துறையினர் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Villupuram

Dinamani Villupuram

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Villupuram

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Villupuram

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Villupuram

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Villupuram

Dinamani Villupuram

பாஜக கூட்டணிக்கு 20 திரிணமூல் எம்.பி.க்கள் ஆதரவு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் திங்கள்கிழமை கடிதம் எழுதினர்.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size