Versuchen GOLD - Frei

வியக்க வைக்கும் சரித்திரங்கள்...

Dinamani Vellore

|

December 21, 2025

சென்னையின் அடையாளங்களில் சென்ட்ரல் ரயில் நிலையமும், அதன் அருகேயுள்ள வெள்ளை நிறரிப்பன் மாளிகையான மாநகராட்சி அலுவ லகமும் முக்கியமானவை.

- -வ. ஜெயபாண்டி படங்கள்: கிருஷ்ணராஜ்

வியக்க வைக்கும் சரித்திரங்கள்...

ரிப்பன் மாளிகை வளாகத்துக்கு உள்ளேயே சிவப்பு நிறத்தில் வித்தியாசமான முறையில் கவர்ந்திழுக்கும் கட்டடமாக 'விக்டோரியா பொது அரங்கக் கட்டடம்' திகழ்கிறது.செந்நிற சீன செராமிக் கற்களாலான ஓடுக ளுடன் கூடிய கட்டடத்தின் உள்பகுதி மிகுந்த வேலைப்பாடுடன் கூடியதாக உள்ளது. மூன்று அடுக்குடன் கூடிய இந்தக் கட்டடத்தின் தரைத் தளம் 13,342 சதுர அடியுள்ளது. முதலாவது மாடி 12,541 அடியுடையதாகும். தரை, முதல் மேல் தளங்களில் பெரிய அரங்கங்கள் உள் ளன. அவற்றில் தலா 600 பேருக்கும் மேலா னோர் அமரும் வசதியும் உள்ளது.

வெளிநாட்டுத் திரைப்படக் காட்சிகளில் வனப்பகுதிகளில் காட்சி தரும் பங்களாவைப் போல காட்சியளிக்கும் இந்தக் கட்டடத்தின் வர லாறு வியக்க வைப்பதாகவும், விசித்திரமான தாகவும் இருக்கிறது.

1880-களில் ஜார்ஜ் டவுன் பச்சையப்பா மண்டபத்தில் சுமார் 30 முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடி பொது அரங்கத்தைக் கட்ட முடிவெ டுத்தனர். குறுநிலப்பகுதி மன்னர்கள், ஜமீன் கள், பாளையக்காரர்கள், பெரும்பணக்காரர் கள், வழக்குரைஞர்கள், நீதியரசர்கள், தொழில திபர்கள் உள்ளிட்டோர் வழங்கிய ரூ.16,425இல் கட்டடம் கட்ட இடத்தை மாநகராட்சி நிர் வாகமானது வழங்கியது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

டையுவில் தொடங்கியது கேலோ இந்தியா பீச் கேம்ஸ்

முதல் நாளில் ஹரியாணா, ஒடிஸா அணிகள் வெற்றி

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

ஆட்சியில் பங்கு சாத்தியம்

ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கை ஓங்கி ஒலிக்கிறது; அதற்கான சாத்தியமும் உள்ளது என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழப்பு

தமிழக காவல் துறையில் 6 ஆண்டுகளில் 1,956 போலீஸார் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு தூக்குத் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.

time to read

1 mins

January 06, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Vellore

10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 mins

January 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size