Versuchen GOLD - Frei

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

Dinamani Vellore

|

December 20, 2025

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

- எம். மாரியப்பன்

ஞானியைப் பொருத்தமட்டில் உறவுகளை மறந்து அமைதியை நாடி தங்கள் வழியில் செல்வர். குழந்தைகள் தங்களுக்கான மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொண்டிருப்பர்.மனநலன் பாதித்தோர், எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, யாரும் அறியாத மனிதராய் வெயில், குளிர், மழையை தாங்கிக்கொண்டு, கிடைத்த இடத்தில் ஒதுங்கி, குப்பைத் தொட்டிகளில் கிடைப்பதை உண்டு, இறக்கும் காலம் தெரியாமலும், வாழும் காலத்தில் ஏதுமறியாமல் நரகத்தை அனுபவித்து வருவர். குடும்பம், மனைவி, மக்கள் என்று எவ்வித சுமையுமின்றி, போட்டி, பொறாமை, ஆணவம், குற்றம் காணல் போன்ற தீயகுணங்களின்றி மனித மனநிலைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பர்.

ஒவ்வொருவரும் ஒருவிதம் என்பது போல, மனநலன் பாதிப்புக்குள்ளான இவர்களின் செயல்பாடுகள் வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருக்கும். வீட்டில் இருந்தால் தொந்தரவு என்று உறவுகளால் விரட்டி அடிக்கப்படும் இவ்வாறானோர் கண்போன போக்கில், நகரங்களில் கால்கடுக்க அலைந்து திரிகின்றனர். கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மதம், இனம், மொழி பாரபட்சமின்றி காணப்படும் இத்தகையோரைக் கண்டால் அச்சம் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அவர்களை ஆதரித்து, மறுவாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புகளை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

Dinamani Vellore

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Vellore

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Vellore

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Vellore

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Vellore

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Vellore

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Vellore

இறுதி ஆட்டத்தில் ஷரச்சி பெங்கால் டைகர்ஸ்

ஹாக்கி இந்தியா மகளிர் லீக் தொடரில் எஸ்ஜி பைப் பர்ஸ் அணியை சடன் டெத் மு றையில் வீழ்த்தி இறுதி ஆட்டத் துக்கு தகுதி பெற்றது ஷரச்சி பெங்கால் டைகர்ஸ் அணி.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size