Versuchen GOLD - Frei
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!
Dinamani Tiruvarur
|March 11, 2026
கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி
-
பிகார், மகாராஷ்டிரத்தில் வலுவுடன் இருந்த கட்சிகளை அழித்த பாஜக, தமிழகத்தில் அதிமுக மீது சவாரி செய்து அதையே அழித்துவிடும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி காங்கிரஸுக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் தேதி அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அண்மையில் தமிழகத்தில் ஆளும் திமுகவுடன் நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த காங்கிரஸ், புதுச்சேரியில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறது. இந்நிலையில், தற்போதைய தேர்தல் களம், நடிகர் விஜய்யின் தவெக உடனான உறவு, கூட்டணி எதிர்காலம் குறித்து தினமணியின் ம.ஆ. பரணிதரன், ஆர். ரங்கபாஷ்யம், ராம்குமாருக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த சிறப்புப் பேட்டியில் பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அவரது நேர்காணலில் இருந்து ...
தொகுதிப் பங்கீட்டில் வெறும் 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுகவிடம் இருந்து பெற்றிருக்கிறீர்கள். இதற்காகவா மாதக் கணக்கில் போராடினீர்கள்?
கடந்த தேர்தலில் 25 தொகுதிகளை திமுகவிடம் இருந்து பெற்றோம். இம்முறை 28 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. எண்ணிக்கை பேர முடிவு எல்லோருக்கும் எப்போதும் மகிழ்ச்சியளிக்காது.
அப்படியானால், தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மகிழ்ச்சியாக இல்லை என்று கொள்ளலாமா?
தியாகங்கள் மூலம்தான் கூட்டணி உருவாகிறது. மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், இப்போதைக்குத் திருப்தி அடைந்திருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதில்தான் இப்போதைய உடனடி கவனம் இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு தான் கட்சியை வலுப்படுத்துவது குறித்து யோசிக்க முடியும்.
Diese Geschichte stammt aus der March 11, 2026-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
இலங்கை செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு மீண்டும் தொடக்கம்
இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள், நீதிமன்ற உத்தரவு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Tiruvarur
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Dinamani Tiruvarur
இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் துறையைச் சேர்ந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.
1 min
April 30, 2026
Dinamani Tiruvarur
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி
உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
April 29, 2026
Dinamani Tiruvarur
ரைபகினா, கௌஃப் அதிர்ச்சித் தோல்வி; பொடாபோவா, சின்னர் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான எலனா ரைபகினா, கோகோ கௌஃப் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.
1 min
April 29, 2026
Listen
Translate
Change font size

