Versuchen GOLD - Frei

தந்தைக்கு மகன் கட்டிய மணிமண்டபம்

Dinamani Tiruvarur

|

December 14, 2025

தந்தையின் கடுமையான உழைப்பைப் போற்றி, காலத்துக்கும் நினைவாக நிறுத்தும் வகையில், அழகிய மணிமண்டபத்தைக் கட்டியுள்ளார் மகன்.

- - சா. ஜெயப்பிரகாஷ்

திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி என்ற குக்கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு அக்டோபர் 10-இல் பிறந்தவர் சீனு சின்னப்பா. 'தேங்காய் பன்' தயாரித்து சைக்கிளின் பின்னால் மரப்பெட்டியில் வைத்துக் கொண்டு வீதி வீதியாக விற்பனை செய்தவர் சின்னப்பா (இந்தப் பெட்டி இன்னமும் அவரது உழைப்பின் நினைவாக மார்த்தாண்டபுரம் பேக்கரியில் வைக்கப்பட்டுள்ளது).

இவர் காரைக்குடி வரை நகர்ந்து வந்து 'கமலா பேக்கரி', 'எஸ்.எஸ்.எஸ். பேக்கரி' உள்ளிட்ட கடைகளை நடத்திவிட்டு முதன்முதலாக புதுக்கோட்டை பர்ஜிமியான் பஜாரில் 1983-இல் 'பேக்கரி மஹராஜ்' என்ற பெயரில் கடையைத் தொடங்கினார். அப்போதைய அமைச்சர் சு. திருநாவுக்கரசர் இந்தக் கடையைத் திறந்து வைத்தார். படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனமானது 20 கிளைகளுடன் இயங்கி வருகிறது. சுமார் 400 பேர் பணியாற்றி வருகின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Tiruvarur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Tiruvarur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Tiruvarur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size