Versuchen GOLD - Frei
வின்சென்ட் கீமர், பிராணேஷ் சாம்பியன்
Dinamani Tiruvarur
|August 16, 2025
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியாவின் எம். பிராணேஷ் சாம்பியன் பட்டம் வென்றனர்.
-
சென்னை, ஆக. 15:
சென்னையில் கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தப் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியா, அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேரும், சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்தியர்கள் 10 பேரும் பங்கேற்றனர்.
மாஸ்டர்ஸ் பிரிவில், போட்டியின் தொடக்கம் முதலே முதலிடத்தை ஆக்கிரமித்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இறுதியில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். இந்திய வீரர்களில் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்த அர்ஜுன் எரிகைசி, 3-ஆம் இடம் பிடித்தார்.
போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற 9-ஆவது சுற்றில் வின்சென்ட் - அமெரிக்காவின் ரே ராப்சனை வெல்ல, நெதர்லாந்தின் அனிஷ் கிரி - சக நாட்டவரான ஜோர்டென் வான் பாரிஸ்டை வீழ்த்தினார்.
Diese Geschichte stammt aus der August 16, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
நாயக்கர் கால நெற்களஞ்சியம்
வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
2 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
இன்று டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Tiruvarur
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Dinamani Tiruvarur
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Translate
Change font size

