Versuchen GOLD - Frei
இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம்தான்!
Dinamani Tiruvarur
|August 05, 2025
இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச அமைப்புகள் தரும் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட கூறாமல் ‘வளர்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருளாதாரத்தை ‘சரிந்த பொருளாதாரம்’ என்று கூறியுள்ளார். இந்தியாவும், ரஷியாவும், தங்களது சரிந்த பொருளாதாரத்தை இணைந்தே எடுத்துச் செல்லலாம் என்றும் கேலி செய்துள்ளார்.
இந்தியாவின் அதிக வரி விதிப்பையும், வர்த்தகக் கொள்கைகளையும் சுட்டிக் காட்டி, ஆகஸ்ட் 7 முதல் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருள்கள் மீது 25% கூடுதல் வரி விதித்துள்ளார். மேலும், ரஷிய எண்ணெய் மற்றும் ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபராதம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அரசியல் கொள்கைகள் எதுவாக இருப்பினும், நாட்டின் இறையாண்மையையும், பொருளாதாரப் பாதுகாப்பும், அந்நிய நாடுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, ஆளும் அரசை ஆதரிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் தார்மிகக் கடமையாகும். ஆனால், டிரம்ப்பின் கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரித்தும், ஆமோதித்தும் வரவேற்றுள்ளார்.
‘அமெரிக்க அதிபர் உண்மையைச் சொல்லி உள்ளார். இந்தியப் பொருளாதாரம் செத்து விட்டது. பிரதமர் மோடி அதைக் கொன்று விட்டார். இது பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும்’ என்று ஜாடை மாடையாகக்கூட அல்ல; நேரடியாகவே கடுமையாகத் தாக்கி உள்ளார். தனது கருத்தை உறுதிப்படுத்த நான்கு காரணங்களை முன்வைக்கிறார்.
‘மோடி-அதானி கூட்டணி; கெளதம் அதானியின் வர்த்தகங்கள் அனைத்துக்கும் கண்மூடித்தனமான ஆதரவு; பண மதிப்பிழப்பும், குறைபாடுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி விதிப்பும்; இத்தகைய கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ முனைவு தோற்றதால் பொருளாதாரம் நசிந்து போனதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். அரசின் கொள்கைகள் பெருநிறுவன முதலாளிகளுக்கே சாதகமாக உள்ளன. இவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி குறு, சிறு, நடுத்தரத் தொழில்களைப் பாதித்துள்ளன.
Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
1 mins
June 30, 2026
Dinamani Tiruvarur
2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி
டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruvarur
'சின்ன விஷயமா இது!'
தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.
3 mins
June 30, 2026
Dinamani Tiruvarur
மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு
புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.
2 mins
June 30, 2026
Dinamani Tiruvarur
புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் இங்கிலாந்தை 'பெனால்ட்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் வீழ்த்தியது. போட்டியை இந்தியா 8-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது.
1 min
June 30, 2026
Dinamani Tiruvarur
செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
1 min
June 30, 2026
Dinamani Tiruvarur
இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
1 min
June 30, 2026
Dinamani Tiruvarur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
