Facebook Pixel மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு | Dinamani Tiruvarur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு

Dinamani Tiruvarur

|

July 31, 2025

எம்பிபிஎஸ், பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

சென்னை, ஜூலை 30:

அந்த மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகிறது.

இவை தவிர தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. மொத்தம் 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நோய்நாடி நோய்முதல் நாடி...

நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.

time to read

3 mins

April 25, 2026

Dinamani Tiruvarur

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி!

தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

வாக்காளர்களுக்கு பாராட்டு

வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Tiruvarur

கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை

வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.

time to read

2 mins

April 25, 2026

Dinamani Tiruvarur

சட்டப்பேரவைத் தேர்தல்: விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஏராளமானோர் விமானத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

வங்கதேசத்தை வென்றது இலங்கை

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

விஜேடி பல்கலை.- டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

விஐடி பல்கலைக்கழகம், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

வீட்டில் பதுக்கிய 900 சேலைகள் பறிமுதல்

மன்னார் குடி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.

time to read

1 min

April 23, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

போதுமலைக்கு முதல்முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமமான போதமலைக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் முதல்முறையாக சாலை வழியாக வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

time to read

1 min

April 23, 2026

Translate

Share

-
+

Change font size