Versuchen GOLD - Frei
பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும்
Dinamani Tiruvarur
|June 21, 2025
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மறுவாழ்வுப் பணிகளை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
-
மதுரை, ஜூன் 20:
விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த சமுத்திரவள்ளி, அலமேலு, காளீஸ்வரி, வேலுதாய் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
சிவகாசி எட்டக்காபட்டி தனியார் பட்டாசு ஆலையில் எங்களது கணவர்கள் பணியாற்றி வந்தனர். இந்த ஆலையில் கடந்த 02.12.2014-இல் நிகழ்ந்த விபத்தில் அவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, எங்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அரசுக்குப் பரிந்துரைத்தார். இதில், ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
எஞ்சிய ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.
மேலும், எங்கள் கல்வித் தகுதிக்கேற்ப சத்துணவு மையங்கள், அரசு விடுதிகளில் வேலைவாய்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
Diese Geschichte stammt aus der June 21, 2025-Ausgabe von Dinamani Tiruvarur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது
பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
12-ஆம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்ற மாணவர்களுக்கும் வாய்ப்பு
12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தகுதி மதிப்பெண்களைவிட குறைவாகப் பெற்ற மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்று ஜேஇஇ தரவரிசை அடிப்படையில் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஐஐடி ரூர்க்கி சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Tiruvarur
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Tiruvarur
தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்
1 mins
June 07, 2026
Translate
Change font size
