Facebook Pixel இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல் | Dinamani Tiruvarur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்

Dinamani Tiruvarur

|

May 01, 2025

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கை கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

வாஷிங்டன், லண்டன், ஏப். 30:

இது தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதுபோல, இந்த பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வைக் காண வேண்டும் என்று பிரிட்டன் அழைப்பு விடுத்ததுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் இரு நாடுகளும் மோதல் போக்கை அதிகரிக்கவேண்டாம் என்று இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை யும் மார்கோ ரூபியோ தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளவிருக்கிறார் என்றார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

time to read

1 mins

May 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Tiruvarur

ஹீரோயின் லைன் அப்!

கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

காவலர் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

விஜய்யின் வேளாங்கண்ணி வருகை ரத்து

தவெகவினர், ரசிகர்கள் ஏமாற்றம்

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

கோடை விடுமுறை முடியும் வரை திருமலையில் நேரடி இலவச தரிசன டோக்கன் ரத்து

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சனிக்கிழமை தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.

time to read

1 min

May 03, 2026

Translate

Share

-
+

Change font size