Facebook Pixel அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக | Dinamani Tiruvannamalai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டது திமுக

Dinamani Tiruvannamalai

|

August 17, 2025

இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை திமுக மாற்றிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

வந்தவாசி, ஆக.16:

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

திமுக அதன் கூட்டணியை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால், அதிமுகவோ மக்களை நம்பி உள்ளது. கடுமையான வறட்சி, புயல், கரோனா பாதிப்பு இருந்தும் கூட, அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. ஆனால், திமுக ஆட்சியிலோ விலைவாசி விண்ணை முட்டுகிறது. அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சிமென்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை

மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தமாகா விலகல்

ஜி.கே.வாசன் அறிவிப்பு

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

ரஷிய எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்த பிரிட்டன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷியாவுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில், ரஷிய எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தது. இதன்மூலம், இத்தகைய நடவடிக்கையில் முதல் முறையாக ஈடுபட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

பாதுகாப்பு, வர்த்தக உறவை வலுப்படுத்த உறுதி

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

June 15, 2026

Dinamani Tiruvannamalai

வாழ்க்கைப் பயணம்

நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.

time to read

3 mins

June 15, 2026

Dinamani Tiruvannamalai

ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்

அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.

time to read

2 mins

June 15, 2026

Dinamani Tiruvannamalai

மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size