Versuchen GOLD - Frei
ஸ்வியாடெக் அதிர்ச்சி; அலெக்ஸாண்ட்ரா அசத்தல்
Dinamani Tiruvannamalai
|March 28, 2025
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவைடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி அடைந்தார்.
-
மியாமி கார்டன்ஸ், மார்ச் 27:
வைல்டு கார்டு வாய்ப்பில் இந்தப் போட்டிக்கு வந்துள்ள 19 வயதான எலா, 6-2, 7-5 என்ற செட்களில் ஸ்வியாடெக்கை 1 மணி நேரம், 37 நிமிஷங்களில் வீழ்த்தினார். பிலிப்பின்ஸிலிருந்து மகளிர் டென்னிஸில் களம் கண்டிருக்கும் ஒரே போட்டியாளரான எலா, உலகத் தரவரிசையில் 140-ஆவது இடத்தில் இருக்கிறார். ஸ்வியாடெக் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் தனது டபிள்யூடிஏ டென்னிஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் எலா. இந்த அரையிறுதிக்கு வரும் பாதையில் அவர், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, அமெரிக்காவின் மேடிசன் கீஸ், தற்போது ஸ்வியாடெக் என 3 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களை சாய்த்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der March 28, 2025-Ausgabe von Dinamani Tiruvannamalai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
கில், கிஷண் சதம்; ஒருநாள் தொடர் இந்தியா வசம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 170 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
டிரம்ப்பிடம் மோடி வலியுறுத்தல்
1 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்மிருதி, சரணி அசத்தல்; இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
கேரள முன்னாள் முதல்வர் மகனிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை
பண முறைகேடு வழக்கு
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
புதிய பாடப் பிரிவுகள் அவசியம்!
அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது.
2 mins
June 18, 2026
Dinamani Tiruvannamalai
நாடுகளுக்கு இடையே வர்த்தகம், தொடர்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு
பிரதமர் மோடி யோசனை
1 min
June 18, 2026
Dinamani Tiruvannamalai
ஏப்ரலில் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரி
தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலர் உபரியாகப் பதிவாகியுள்ளது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரைஇறுதிக்கு இந்தியா தகுதி
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஏச்) நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே திணறல்
'அண்டர் டாக்ஸ்' அணிகள் அசத்தல்
1 min
June 17, 2026
Dinamani Tiruvannamalai
வரலாற்றுப் பொக்கிஷங்கள் !
பதினோறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த மே 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
3 mins
June 17, 2026
Translate
Change font size

