Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

உயிரிழந்த நபர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: யுஐடிஏஐ நடவடிக்கை

Dinamani Tiruvallur

|

November 27, 2025

ஆதார் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இறந்த நபர்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை நீக்கியுள்ளது.

- நமது நிருபர்

உயிரிழந்த நபர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: யுஐடிஏஐ நடவடிக்கை

இது தொடர்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்திய தலைமைப் பதிவாளர் (ஆர்ஜிஐ), மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பொது விநியோக அமைப்புமுறை, தேசிய சமூக உதவித்திட்டம் ஆகியவற்றில் இருந்து இறந்த நபர்களின் தரவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெற்றுள்ளது. இறந்த நபர்களின் தரவைப் பெறுவதற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் ஆணையம் தயாராக உள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்

காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

முதுநிலை மருத்துவம்: கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் இடங்கள் பெற்றவர்கள், கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

குரூப் 1, 1-ஏ முதன்மை தேர்வுகள் தொடக்கம்

குரூப் 1 மற்றும் 1-ஏ முதன்மைத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

அனல் மின்நிலையங்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை

அனல் மின்நிலைய ஊழியர்களுக்கு இனி மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvallur

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size