Versuchen GOLD - Frei
பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருங்கள்
Dinamani Tiruvallur
|August 03, 2025
பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்க வீட்டிலேயே இருக்குமாறு பெண்களை அறிவுறுத்தும் வகையில் குஜராத்தில் போக்குவரத்து போலீஸார் ஒட்டிய சுவரொட்டிகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
-
அகமதாபாத், ஆக. 2:
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
‘நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்காதீர்கள் - நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகலாம்’, ‘உங்கள் நண்பருடன் இருள்சூழ்ந்த மற்றும் தனியான இடங்களுக்கு செல்ல வேண்டாம்’ என்பது போன்ற வாசகங்கள் அந்தச் சுவரொட்டிகளில் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சுவரொட்டிகளை குஜராத் போக்குவரத்து போலீஸார் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குஜராத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக அவை கேள்வி எழுப்பியுள்ளன.
Diese Geschichte stammt aus der August 03, 2025-Ausgabe von Dinamani Tiruvallur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
'கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது'
கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்குள்ளானவர்களின் உடல் வெப்பநிலையைக் குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
ஹூண்டாய்-டிவிஎஸ் கூட்டணியில் மின்சார மூன்று சக்கர வாகன தயாரிப்பு
தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
மருத்துவமனையில் சரத் பவார் அனுமதி
தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சரத் பவார் (85) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
அனல் பறந்த பிரசாரம் நிறைவு
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.
1 mins
April 22, 2026
Dinamani Tiruvallur
செல்வப்பெருந்தகையின் பொய்த் தகவல்: வருமான வரித் துறை புகார்
வருமான வரித் துறைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பொய்யான தகவலைப் பரப்பியதாகக் கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை மாநகர காவல் துறையிடம் வருமான வரித் துறை புகார் தெரிவித்துள்ளது.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், பரமத்தி வேலூர், நாமக்கல், மதுரை விமான நிலையம் உட்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகின.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இதுதொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஆலையின் உரிமையாளர் முத்துமாணிக்கம் விருதுநகர் முதலாவது நீதித் துறை நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்
செய்யாறு அருகே சிறுமியை மர்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக பிரம்மதேசம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
April 22, 2026
Dinamani Tiruvallur
ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை
பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்தைப் பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை 13ஆவது உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
April 22, 2026
Translate
Change font size

