Facebook Pixel காஸாவுக்குச் சென்ற நிவாரணக் கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 பேர் கைது | Dinamani Tiruvallur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

காஸாவுக்குச் சென்ற நிவாரணக் கப்பலை இடைமறித்தது இஸ்ரேல்; 21 பேர் கைது

Dinamani Tiruvallur

|

July 28, 2025

காஸாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பு வர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் அங்கு மனிதநேய உதவிகளை வழங்கச் சென்ற சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரைக் கைது செய்ததாக ஃப்ரீடம் ஃபுளோட் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

டெல் அவிவ்/டெய்ர் அல்-பாலா, ஜூலை 27:

முன்னதாக, இதே அமைப்பு இயக்கிய சரக்குக் கப்பலில் கடந்த ஜூன் மாதம் காஸாவை நோக்கிச் சென்ற சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்பட 12 பேரை இஸ்ரேல் கைது செய்த நிலையில், தற்போது சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என 21 பேரைக் கைது செய்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

time to read

2 mins

March 03, 2026

Dinamani Tiruvallur

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு; அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும்

'கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு.

time to read

1 min

March 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கு.குகேஷ், அரவிந்த் மீண்டும் தோல்வி; திவ்யாவுக்கு முதல் வெற்றி

பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவில், இந்தியாவின் டி. குகேஷ், அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் 5-ஆவது சுற்றில் தோல்வி கண்டனர்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Tiruvallur

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Tiruvallur

கைக்குலுக்கலைத் தவிர்ப்பது விளையாட்டுக்கு நல்லதல்ல

'கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் தொகுதி பங்கீட்டுப் பேச்சு

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழகம் முழுவதும் ரூ.840 கோடியில் 5,367 அடுக்குமாடி குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

March 03, 2026

Dinamani Tiruvallur

ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும்

உறுப்பினர்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்

time to read

1 mins

March 02, 2026

Dinamani Tiruvallur

தாக்குதலை அதிகரித்தால்... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'இதை மீறி ஈரான் தாக்குதலை அதிகரித்தால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Tiruvallur

சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

March 02, 2026

Translate

Share

-
+

Change font size