Versuchen GOLD - Frei
அறிவியலில் புதிய சக்தியுடன் முன்னேறும் இந்தியா
Dinamani Tiruvallur
|July 28, 2025
தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், அறிவியல் துறையில் புதிய சக்தியுடன் இந்தியா முன்னேறுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
-
புது தில்லி, ஜூலை 27:
மேலும், விண்வெளித் துறை மீது இந்தியச் சிறார்கள் மத்தியில் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒலிபரப்பானது.
அதில், அவர் கூறியிருப்பதாவது: அறிவியல், விண்வெளி, கலாசாரம் போன்ற துறைகளில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய சாதனைகள், கடந்த சில வாரங்களில் நிகழ்ந்துள்ளன. அண்மையில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அவர் பூமிக்குத் திரும்பியபோது, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது. கடந்த 2023, ஆகஸ்டில் சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போதும், இதேபோன்ற உற்சாகம் நிலவியது.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Tiruvallur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
மீண்டும் திமுக ஆட்சி: முதல்வர் ஸ்டாலின் உறுதி
தமிழகத்தின் வளர்ச்சிக்கு நிதி தராமல் தொடர்ந்து மத்திய பாஜக அரசு வஞ்சித்தாலும், மக்கள் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி அமைத்து பல திட்டங்களைச் செயல்படுத்தும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
2 mins
February 05, 2026
Dinamani Tiruvallur
இடப் பிரச்னை: விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
பெரம்பலூர் அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இடப் பிரச்னையில் மனமுடைந்து விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த தாயும் மகளும் புதன்கிழமை உயிரிழந்தனர்.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
விதி மீறல் மதுக் கடைகள்: விவரம் சமர்ப்பிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கடைகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
புற்றுநோய் மரபணு தரவு தளம்: சென்னை ஐஐடி வெளியிட்டது
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் மரபணுக்களுக்கு ஏற்றவாறு மருந்துகளைப் பரிந்துரைக்கும் வகையில் புதிய தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
அரசு-மக்கள் இணைவது எப்படி?
குடிமக்களை ஒரு நாட்டில் அந்த நாட்டு அரசு எப்படிப் பார்க்கிறது, எந்தக் கண் ணோட்டத்தில் அவர்களை நடத்துகிறது.
4 mins
February 05, 2026
Dinamani Tiruvallur
ASIA இந்திய மகளிர் அணி அபார வெற்றி: டை பிரேக்கரில் வென்ற ஆடவர்
ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிர், ஆடவர் அணிகள் தங்களின் முதல் டையில் புதன்கிழமை வெற்றி பெற்றன.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை விறுவிறுப்பு
நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்பீல்டு ஆகியவை கடந்த ஜனவரி மாதத்தில் இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
பர்கூரில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: தம்பதி, மகள் உயிர் தப்பினர்
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
கோயில் காவலாளி கொலை: நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை
உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
1 min
February 05, 2026
Dinamani Tiruvallur
ஹெச்.ராஜாவிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.
1 min
February 05, 2026
Translate
Change font size
